உலகின் முதல் அறிமுகம் அருவியின் முழு உருவம் அன்பின் ஆதி ஊற்று இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்
பத்து மாசம் சுமந்தாய் வயிற்றில் பல வருடங்கள் சுமந்தாய் வாழ்வில் இனி என்றும் சுகம் நினைக்கிறேன் இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்
படைத்தவன் கடவுள் என்றால் என் தாயை எனக்கு முதல் கடவுள்
கோவிலுக்கு செல்லாமல் கைகூப்பி வணங்காமல் உன் ஆசையே நிறைவேற்றும் ஒரு தெய்வம் அம்மா
Learn more
உருவம் சுகம் அறியாது கருவிலும் என்னை காதல் செய்வாரே இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்
Learn more
உலகத்தில் பெற்ற தாயை விட பெரிய சக்தி எதுவும் இல்லை என் தாய்க்கு இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்
என் வாழ்க்கை முழுவதும் என் அம்மா என்னுடைய மிகப்பெரிய தேடல்
Learn more