ஆதார் கார்டுல பெயர், பிறந்த தேதி முகவரி இவற்றை மாற்ற இனி ஆதார் மையம் செல்ல தேவையில்லை.

 eAadhar செயலை மூலம்  சாதாரண பயனாளிகளும் எளிதாக Ai பதவியோ நம்மளே மாற்ற முடியும்.

 UIDAI செயலை ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

 2025 ஆண்டு இறுதிக்குள் இவை நடைமுறைப்படுத்தப்படும் எனவும் மக்களின் நேரமும் பணமும் மிச்சப்படுத்தப்படும்.

 கைரேகை மற்றும் முக அடையாளம் மூலமாக இவை சரிபார்க்கப்பட்டு பாதுகாப்பாக சேமிக்கப்படும் என மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

 மேலும் மாற்றம் செய்யப்பட்ட ஆதார் கார்டை டவுன்லோட் செய்து கொள்ள முடியும். ஆப் மூலமாக