நான் வாடி பொழுதெல்லாம், உன் முகம் பார்க்கும்
பொழுது நான் கண்ட துன்பம் விலகி ஓடும் என்
ஆசை புருஷனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
என் புருஷனை இன்றைய நாள் முதல் நீ கண்ட கனவுகள்,
அனைத்தும் நிறைவேற ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
என் வாழ்க்கைப் புத்தகத்தின் மிக அழகான பக்கம் நீ... உன் ஒவ்வொரு பிறந்தநாளும் என் வாழ்வின் ஒரு திருவிழா
ஆயிரம் உறவுகள் என்னைச் சுற்றி இருந்தாலும், உன் மார்பில் சாயும் போது கிடைக்கும் அந்த ஒரு நொடி அமைதியே எனக்குப் போதும்
என் சிறு பிழைகளையும் பொறுத்துக் கொண்டு, என் உலகத்தையே அழகாக்கிய என் சரிபாதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நீ என் பக்கத்தில் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதை விட, நீ எங்கு இருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைப்பதே என் அன்பு
இது போன்ற 100+ இதயம் தொடும் வாழ்த்துக்களைப் படிக்க மற்றும் படங்களை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
Learn more