ஒரு பெண்ணுக்கு திருமணத்திற்கு பிறகு தனது சொந்த பந்தங்கள், தாய் தந்தை ஆகியோரை பிரிந்து கண்கண்ட தெய்வமாக கணவனை நினைப்பால். தனக்கு எத்தனை துன்பங்கள் வந்தாலும் தன் கணவன் கூட இருக்கிறான் என்ற நம்பிக்கையோடு வாழ்க்கையை நடத்தும் ஆண்களுக்கு பிறந்தநாள் அன்று மனைவி தனது அன்பான கணவனுக்கு ஆசையோடு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கலாம்.
நீங்கள் தெரிவிக்கும் பிறந்தநாள் அன்று நீங்கள் உபசரிக்கும் சாப்பாட்டை விட, நீங்கள் சொல்லக்கூடிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அவருடைய வாழ்நாளில் மிகவும் முக்கியமான நாளாக அமையும். அப்படி உங்களுடைய கணவனுக்கு பிறந்த நாளை முறைப்படி தமிழில் வாழ்த்துங்கள். அது அவருக்கு உற்சாகத்தையும் உங்களுடைய அன்பும் முழுமையாக கிடைக்கும்.
-
அன்பான மனைவிக்கு பிறந்தநாள் கவிதைகள்
-
காலை வணக்கம் கவிதைகள் Good Morning Quotes
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள் Birthday Wishes’ Tamil
இதயம் தொட்ட கணவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்-Heart touching birthday wishes for husband in tamil

என்னை ஏன் பெற்றோரை விட இன்றே தேதி வரையில்
கண்கலங்காமல் பார்த்துக் கொண்டிருக்கும்
என் அன்பான கணவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
ஒவ்வொரு வெற்றி பெற்ற ஆணுக்கு பக்கபலமாக
பெண் இருப்பாள் என கேள்விப்பட்டிருப்போம்,
ஆனால் என்னுடைய வெற்றிக்கு என் கணவனாகிய
நீங்கள் தான் முக்கிய காரணம் உங்களுக்கு
என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
உன்னுடன் கைகோர்த்த நாள் முதல் என்னுடைய
வாழ்நாளில் என்னை விட இந்த உலகத்தில்
சந்தோஷமாக இருக்கும் பெண் யாரும் இல்லை,
அப்படிப்பட்ட என் கணவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
நீங்கள் எப்பொழுதும் இதே மாதிரி, சந்தோஷத்துடனும்,
மகிழ்ச்சியுடனும், என்னை மேலும் காதலித்து இந்த
ஜென்மம் மட்டும் இல்லாமல் இன்னும் பல
ஜென்மங்கள் நாம் இருவரும் இணைபிரியாத
உறவாய் இருப்போம் . இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கணவரே, நான் உன்னை
எண்ணாத நாளில்லை, உன்னை நினைத்து பல நாள்
தனியாக பேசியிருக்கிறேன் அவ்வளவு
ஆசையாக உள்ள என் மாமனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
உன் அன்பும், அசையும் எனக்காக மட்டும் தான்
இருக்க வேண்டும். அதற்கு சொந்தக்காரி
நான் மட்டும்தான் என் ஆசை கணவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
உன்னுடன் இந்த வாழ்க்கையை நான் வாழ்வதற்கு
எத்தனை தவம் செய்தேனோ தெரியவில்லை ,
என் கணவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
உயிரும் உறவுமாய், என் மனதில் இருக்கும் என்
ஆசை புருஷனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

என் அருமை கணவனை நீ பல்லாண்டு வாழ்க வேண்டும்,
என் வாழ்க்கைக்கு கிடைத்த பொக்கிஷம் நீ ,
உனக்கு என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
நான் வாடி பொழுதெல்லாம், உன் முகம் பார்க்கும்
பொழுது நான் கண்ட துன்பம் விலகி ஓடும் என்
ஆசை புருஷனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
உன்னுடன் என் வாழ்க்கையை கழிக்க மிகவும்
ஆசையாக உள்ளது, அடுத்த ஜென்மத்திலும் நாம்
இதேபோல் இணை பிரியா ஜோடியாய் இருப்போம்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
என் புருஷனை இன்றைய நாள் முதல் நீ கண்ட கனவுகள்,
அனைத்தும் நிறைவேற ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

காதல் என்ற வார்த்தைக்கு உரித்தான உனக்கு,
இன்று பிறந்தநாள் . இந்த நாள் மட்டுமல்லாமல் இனி
வரும் அனைத்து நாட்களிலும் நீ மகிழ்ச்சியுடன்
வாழ என் அன்பு கடந்த வாழ்த்துக்கள்.
எனக்கு ஒரு உண்மையான உறவு என்றால்,
நீ மட்டும் தான், உன்னுடன் வாழ இந்த ஜென்மம் மட்டுமல்லாமல்
ஏழேழு ஜென்மம் இருக்க விரும்புகிறேன்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
நீ காணும் மகிழ்ச்சி என்னுள் பேரின்பமாக
மாறும் உனக்கு என்னுடைய
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இன்று.
உன்னை காணாத ஒரு நொடி முதல் உன்
நினைவுகளாலே வாடுகிறேன் இப்படிக்கு
அன்பு மனைவியின் பிறந்தநாள்.
எனக்கு நீ கணவனாக மட்டுமல்லாமல், நல்ல நண்பனாக,
தோள் கொடுக்கும் தோழனாகவும், துவண்டு
போன நேரத்தில் பக்க பலனாகவும் இருந்த
உனக்கு இனி வரும் நாட்கள் அனைத்தும்
நல்லதாகவே நடக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் mama.
மாமா என்ற வார்த்தைக்கு மறு உருவம் நீ மட்டும் தான்.
நீ எனக்கானவன் எனக்கு மட்டும் உரித்தானவன்.
இனிய நாள் முதல் உனக்கு நல்ல நாளாக இருக்கட்டும்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
என் தாய்மைக்கு உரித்தான உனக்கு இன்று
முதல் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக வாழ வாழ்த்துகிறேன் MAMA
எங்கேயோ பிறந்து, எங்கேயோ வளர்ந்து அக்னி சாட்சியாக
திருமணம் செய்து, குடும்பம் என கூட்டுக்குள் என்னையும்
ஒரு நபராக அழைத்த என் கணவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
என் அன்புக்கு, ஆசைக்கும் அடிப்படையில் என்
அன்பான கணவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


