vஉறவுகள் அனைவருக்கும் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்.

தொழிலுக்கும்           தெய்வங்களை வணங்கி         அனைத்து வளங்களையும் பெறும்          இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்

 தொழிலை நேசிக்கும் ஒவ்வொரு ஜீவனுக்கும்                          இந்த நாள் இனிய நாளாக அமைய மனமார வாழ்த்துகிறேன்

      உயிர் உள்ளவரை உழைக்கும்  அனைத்து நல் உள்ளங்களுக்கும்          இனிய ஆயுத பூஜை வாழ்த்துக்கள்

 வேலைகளில் ஆயுதங்களை வெற்றி பெற்று   உங்களுக்கு நன்மையே வழங்கிட  இறைவனை பிரார்த்திக்கிறேன்.