இன்றோடு துன்பங்கள் நீங்கி என்றும் இன்பங்கள் மலரும் தீப ஒளியாக இந்த தீபாவளி அமையட்டும்
துன்பங்கள் கரைந்து ஒளிமயமான எதிர்காலம் பிறக்க அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
பூத்திருப்போள் சிரித்து மகிழ்ந்து புதுவிடியல் கூடி வர
தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்
இந்த தீபாவளி உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும்
சந்தோஷத்தையும் கொண்டுவர மனமார வாழ்த்துக்கள்!
தீபாவளி ஒளி நல்வாழ்த்துக்கள்.
தீபங்கள் ஜொலிக்க, பட்டாசுகள் வெடிக்க மகிழ்ச்சியுடன்
இந்த நாளை கொண்டாட அனைவருக்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
தீபங்கள் போன்று உங்கள் வாழ்க்கை ஒளிமயமாகட்டும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்