– இன்பம் தொடர இதயம் குளிர துன்பம் தொலைய தொல்லைகள் மறைய இனி யாவும் இனிமையாக அமைய அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

– தமிழ் புத்தாண்டு உங்கள் வாழ்க்கையில் ஒளிபரப்பட்டும் புத்தாண்டு உங்கள் கனவுகள் நிறைவேற்ற ஆண்டாக இருக்கட்டும் …

– கவலைகள் நீங்கி கனவுகள் மெய்ப்பட தமிழனாய் பிறந்த உங்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

– மாற்றங்கள் மலரட்டும் மகிழ்ச்சி நிலைக்கட்டும் நீங்க தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.