அருள் தரும் ஆணை முகத்தானுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
.வினை தீர்க்கும் நாயகனே விஜயம் கொடுப்பவனே விக்ரம் அளிப்பவனே உன் அடிபணிந்து வணங்குகிறோம் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்
வேலனுக்கு முன்னவனே உன்னை வணங்காது வேலை தொடங்குவர் இல்லை இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விநாயகரே
நிறைந்த செல்வமும் நீண்ட ஆயுளும் பெற்று நலமுடன் வாழ அனைவரும் இனிமையாக பெருமானை வேண்டுவோம் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.
உன் உறவுகள் உயர்வு பெற, நண்பர்கள் நலம் பெற அருள் புரிவாய் ஆக இறைவா உறவிற்கும் நட்பிற்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.
Learn more
மேலும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!