இந்த உலகம் முழுவதும் ஆண்டவரின் கிருபையால் நிறைந்தது. ஒவ்வொரு நபரும் அவர் வாழ்நாளில் செய்யும் தீமைகளை மறந்து மன்னித்து இந்த உலகில் புது ஜீவனாக ஊக்கமளிக்கும் என் இயேசு கிறிஸ்துவுக்கு இன்று கிறிஸ்மஸ் கொண்டாடும் நண்பர்களுக்கும், வீட்டு குடும்பத்தாருக்கும், இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை தெரிவியுங்கள்.
வாட்ஸ் அப், facebook, instagram போன்ற சமூக வலைத்தளங்களிலும் உங்களுடைய வாழ்த்துக்களை மற்றவர்களுக்கு தெரிவித்துக் கொள்ளுங்கள்.
அன்பான கணவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் Husband Birthdays Wishes in Tamil
குட் நைட் வாழ்த்து கவிதைகள் good night quotes
மோட்டிவேஷன் வெற்றி கவிதைகள் 50+ success motivational quotes in tamil
christmas quotes in tamil

இந்த வருடம் போல் வருகின்ற வருடமும் நீங்கள் இணைவதை எல்லாம் கடவுளின் கிருபையால் வாழ்வில் வெற்றி பெற இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்.
கிறிஸ்துமஸ் ஆக இருக்கும் இந்நாளில் மகிழ்ச்சி, சந்தோஷம் மிகுந்த ஆண்டாக உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் கடவுளின் கிருபையால் ஆசி பெற இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்.
இந்த கிறிஸ்மஸ் உற்சாகம் இருந்ததாகவும் அன்பு மற்றும் மகிழ்ச்சி நிறைந்த ஆண்டாக இன்று நாள் முதல் உங்களுக்கு தொடங்கட்டும் இனிய கிறிஸ்மஸ் தின வாழ்த்துக்கள்.
நிறைய மகிழ்ச்சியுடன், சந்தோஷமான என் மனமார வாழ்த்துகிறேன் இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்.

உங்களுக்காக நான் கடவுளிடம் வேண்டுகிறேன் மகிழ்ச்சி எப்பொழுதுமே உங்களில் இருக்க வேண்டும் என இனிய கிறிஸ்மஸ் தின வாழ்த்துக்கள்.
பூவிலிருந்து வரும் நறுமணம் போல் உங்கள் வாழ்நாளும் எப்பொழுதும் கடவுளின் கிருபையால் நறுமணம் உடன் இருக்க இனிய கிறிஸ்மஸ் தின வாழ்த்துக்கள்.
கிறிஸ்மஸ் உங்கள் வாழ்நாளில் மகிழ்ச்சியை நிரப்பட்டும் இனிய கிறிஸ்மஸ் தின வாழ்த்துக்கள்.
நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் சிரிப்பு நிறைந்த நாளாக ஒவ்வொரு நாளும் அமைய இனிய கிறிஸ்மஸ் தின நல்வாழ்த்துக்கள்.

கிறிஸ்துமஸ் தினமான இன்று உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் கடவுள் ஆசிர்வதிப்பாராக இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்.
கடவுள் உங்களுடைய விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற்றும் நாளாக உங்களுக்கு இன்று அமையட்டும். இனிய கிறிஸ்மஸ் தின வாழ்த்துக்கள்
கர்த்தராகிய இயேசு உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் அவருடைய அன்பையும் செலுத்தும் நாளாக இன்று உங்களுக்கு அமையட்டும்.
கிறிஸ்மஸ் தினம் இன்று கடவுள் கிருபையால் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக இருக்கட்டும். இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்.
உங்கள் வாழ்நாளில் கிறிஸ்துமஸ் புது வசந்தத்தை கொண்டு வரட்டும் இனிய கிறிஸ்மஸ் தின வாழ்த்துக்கள்.

இனிய பிறந்தநாள் அன்று ஆனந்தமும். மகிழ்ச்சியும் இயேசு உங்களுக்கு கொடுப்பாராக இனிய கிறிஸ்துவ தின வாழ்த்துக்கள்.
பரிசுத்த பரமாத்மாவின் கீழ் உங்களுடைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு, உற்சாகமும் மகிழ்ச்சியும் நிறைந்த நாளாக இன்று முதல் உங்களுக்கு அமைய கடவுளின் கிருபையால் வாழ்த்துகிறேன் இனிய கிறிஸ்மஸ் தின வாழ்த்துக்கள்.
மாடடையும் குடியில் மாசற்ற மகிமை தேவன் மண்ணில் உதித்தார் இன்று இனிய கிறிஸ்மஸ் தின வாழ்த்துக்கள்.
கிறிஸ்மஸ் தேவதைகள் போல உங்கள் வாழ்நாள் நல அதிர்ஷ்டமும் ஆசிர்வாதம் நிறையட்டும் இனிய கிறிஸ்மஸ் தின வாழ்த்துக்கள்.
இன்றைய நாள் முதல் மகிழ்ச்சியும், சந்தோஷமும் உங்கள் வாழ்நாளில் பிரகாசமாய் கடவுளின் கிருபையால் அமைய இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்.
கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியும் உற்சாகமும் எப்பொழுதும் உங்கள் வாழ்நாளில் முழுவதும் கிடைக்க நான் உங்களுக்காக கடவுளுடன் வேண்டுகிறேன் இனிய கிறிஸ்மஸ் தின வாழ்த்துக்கள்.