Posted inகாதல் கவிதைகள்
என்னவளுக்கான காதல் கவிதை 💔 Ennavalukaga Kathal Kavithai
என்னவள் தான் ஆனால் எனக்கானவன் அல்ல..எந்த தருணத்திலும் என்ன நினைக்க மறக்காதவள்...தூரத்திலிருந்து என்னை ரசிப்பவள்...பல மணி நேரம் பேசினாலும் ஒரு நிமிடம் இரு என்று சொல்பவள்..என் உடல்நிலை ...