ஒரு குழந்தைக்கு பெற்றோர் ஆகிய நாம் வழங்கக்கூடிய பரிசு தான் பெயர். பெயரை சாதாரணமாக எண்ணி விடக்கூடாது குழந்தைகளின் முதல் அடையாளம். நல்ல அர்த்தம் மற்றும் நல்வழி தரும் ஒளியே கொண்ட ஒரு தமிழ் பெயரை உங்கள் குழந்தைக்கு சூட்ட வேண்டும். ஜாதகப்படி குழந்தைக்கு பிறந்த தேதி நேரத்தை வைத்து கணிக்க கூடிய எழுத்துக்களில் பெயர் சூட்டுவது தான் மிகவும் முக்கியம்.

இப்படிப்பட்ட உங்களுடைய ஆண் குழந்தைக்கு பு ஷ ந ட முதல் எழுத்து தொடங்கக்கூடிய தமிழ் பெயர்களையும் சில மாடர்ன் பெயர்களையும் பார்க்கலாம்.
பு தொடங்கக்கூடிய ஆண் பெயர்கள்
புனித்
புனிதன்
புனித் குமார்
புவி தேவன்
பூஜித்தன்
புஜேந்திரன்
புவிராஜ்
புவன் குமார்
புதிரை ராஜ்
பூதரியன்
புவிக்குமார்
புவிநாதன்
புயலவன்
ஷ தொடங்கக்கூடிய ஆண் பெயர்
ஷர்மா
ஷாதிக்
ஷமிர்
ஷாம்
ந தொடங்கக்கூடிய ஆண் பெயர்
நவீன்
நந்தகுமார்
நாகேந்திரன்
நதேஷ்
நடேஸ்வரன்
நவி விஷ்ணு
நவ பிரியன்
நவநீதி வசந்த்
நவதிக்குமார்
நவதி குமார்
நரேஷ் ராஜ்
நர்ஜுனன்
நவதிதன்
நந்திதன்
நாமேதரன்
நகை முகன்
நகைவானன்
நவீன் பிரசாந்த்
நவீன் சந்திரன்
ட தொடங்கக்கூடிய ஆண் பெயர்
பொதுவாக தமிழ் எழுத்தில் ட என்ற எழுத்தில் குழந்தைகள் பெயர்கள் என்பது மிகவும் குறைவு. அப்படி இல்லை எனக்கு ட எழுத்தில் தான் பெயர் வேண்டும் என்றால் கிறிஸ்துவ பெயர்கள் மட்டுமே சில பெயர்களை காண முடியும்.