1 வது மாத குழந்தைக்கு வளர்ச்சி எப்படி இருக்கும் தெரியுமா?

VALTHUKKAL தமிழ் கவிதைகள் பெட்டகம்

By admin

Published on:

1st-month-baby-activities-in-tamil

புதிய பெற்றோராக இருக்கும் பட்சத்தில் ஒரு குழந்தை ஒவ்வொரு மாதத்திலும் என்ன மாதிரியான செயல்களையும், உணவு பழக்க வழக்கங்களையும் புரிந்து கொள்வது என்பது மிகவும் முக்கியம். ஒருவேளை உங்கள் வீட்டில் பெரியவர்கள் இருந்தாலும் சில விஷயங்களை நீங்கள் தெரிந்து வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம். அவ்வளவுதான் அந்த குழந்தையின் வளர்ச்சியில் மிக முக்கிய பங்காற்ற முடியும்.

உடல்நிலை வளர்ச்சி
baby growth week by week
baby growth week by week

உங்கள் குழந்தை ஒரு மாத காலத்தில் குறைந்தபட்சம் சராசரி விடை 2.5 முதல் 4.5 கிலோ இருப்பதற்கான சாத்தியப்படுங்கள் அதிகம். அடுத்ததாக உயரம் குறைந்தபட்சம் 45 சென்டிமீட்டர் முதல் 55 சென்டிமீட்டர் வரை. அதே போல குழந்தையின் தலையில் கட்டமைப்பும் மிகவும் மென்மையாக இருக்கும். இவை அனைத்தும் குழந்தையின்  ஒரு மாத வளர்ச்சியை காணலாம்.

Happy Birthday wishes இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் iniya piranthanal valthukkal

உணவு பழக்கவழக்கங்கள்

குறைந்தபட்சம் உங்கள் குழந்தை ஒரு மாத காலத்தில் நாள் ஒன்றுக்கு எட்டு முதல் 12 முறை தாய்ப்பால் கொடுப்பது அவசியம் ஆகும் இது இயல்பானது கூடவே. ஒருவேளை குழந்தை அழுகாமல் இருக்கும் பட்சத்தில் அதற்கு பசி எடுப்பது எப்படி அறியலாம் என்றால் குழந்தையின் கை வாய்க்கு எடுத்துச் செல்லும் பட்சத்தில் பசிக்கிறது என்று பெற்றோர் ஆகிய உங்களுக்கு தெரிய வேண்டும்.

தூக்கத்தின் அளவு
baby sleeping Time
baby sleeping Time

குறைந்தபட்சம் நாள் ஒன்றுக்கு பதினாறு முதல் 18 மணி நேரம் வரை தூங்குவது இயல்பு. அதே போல் அந்த தூக்கமும் முழிப்பு எழுந்தவுடன் மறுபடியும் தூங்குவது இயற்கையானது.

உணர்வு மற்றும் உணர்ச்சிகளின் செயல்பாடுகள்

குழந்தை உங்கள் குரலை ஒரு மாத காலத்தில் அறியக்கூடும். சத்தம் மற்றும் சுவற்றில் இருக்கும் பளபளப்பு ஆகியவற்றை குழந்தையின் கண்களால் பார்க்க முடியும். மேலும் உங்களின் சத்தத்தை குழந்தை எதிர்பார்க்கும்.

அது மட்டும் இல்லாமல் சில நேரங்களில் குழந்தை கை கால் மட்டும் கட்டுப்பாடு இல்லாமல் அசையும் இது இயல்பானது மேலும் தலையே சற்று தூக்க முயல்வதும் ஒரு மாத காலத்தில் நடக்கும்.

பெற்றோராகிய இதை நீங்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டும்.

ரெக்கார்டு

முடிந்த வரையில் ஒரு மாத காலத்தில் குழந்தைகள் என்ன மாதிரியான செயல்களை செய்து என்று நான் என்பதை மற்றும் அவர்கள் பால் குடிக்கும் நேரம், அசைவுகள், இதை அனைத்துமே தினந்தோறும் குறித்து வைத்துக் கொள்வது அவசியம்.

இது அனைத்தும் பெற்றோர் ஆகிய உங்களுக்கு உங்களுடைய குழந்தை முதல் மாதத்தில் இருக்கக்கூடிய பொதுவான சில விஷயங்கள். மேலும் இதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருக்கும் பட்சத்தில் தாராளமாக மருத்துவரை அணுகலாம்.

VALTHUKKAL தமிழ் கவிதைகள் பெட்டகம்

admin

Leave a Comment