இந்த உலகில் பிறந்த அனைவருக்குமே வாழ்க்கையில் இன்பம் என்பதும் இருக்கும் துன்பம் என்பதும் இருக்கும். துன்பத்தைக் கண்டு துயராமல் வெற்றி நடையாக வாழ்க்கையை மேலும் செல்லுங்கள். அப்படி நீங்கள் துன்பமாக இருக்கும் நேரத்தில் படுக்கக் கூடிய சில சோகமான கவிதைகளை பார்க்கலாம்.
மேலும் இந்த இணையதளத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்கள், காதல் கவிதைகள், அப்பா கவிதைகள். கணவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து ஆகியவற்றையும் வாட்ஸ் அப் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் மூலமாக பகிரலாம்.
திருமணநாள் வாழ்த்துக்கள் | Thirumana Naal Valthukkal
குட் மார்னிங் கவிதைகள் good morning wishes in tamil
sad love quotes in tamil-சோகமான கவிதைகள்

சில உறவுகளும் கண்ணாடி போல தான்
ஒரு முறை உடைந்து விட்டால், எவ்வளவு பசை
போட்டு ஒட்டினாலும் அது ஒட்டாது.
சில நேரங்களில் சில உறவுகள் கொடுக்கும்
வழி கூட சுகமாக தான் உள்ளது.
மற்றவருக்கு போல தனிமை எனக்கு பிடித்திருக்கிறது
என என்னால் கூற முடியாது, காரணம் வேறு
வழியில்லாமல் தான் தனிமையில் இருக்கிறேன்.
யாரோ ஒருவரால் நிராகரிக்கப்படும் அன்பு யாரோ
ஒருவரின் அன்பினால் விற்கப்படலாம் அன்பு என்றும் அனாதை அல்ல.

அழுகை, காரணம் தெரியாத சோகம் இதுதான் என் வாழ்க்கை.
நமது பிரிவு நாள் தான் மற்றவர்கள் சந்தோஷமாக
இருப்பார்கள் என்றால், தாராளமாக அந்த பிரிவையும் ஏற்றுக் கொள்ளலாம்.
மன்னிக்கிறதுக்கும் மறப்பதற்கும் அதிகமான வேறுபாடுகள்
உள்ளது. சிறிது நேரத்திலே மன்னித்து விடலாம்,
பல ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாது.
இந்த உலகில் துரோகம் என்ற வார்த்தைக்கு முழு
பொருத்தமும் மனிதர்களுக்கு மட்டுமே உண்டு.

காதலோ நட்போ, தடுமாறும் பொழுது தட்டிக் கொடுக்க வேண்டும்.
பாசமாக மனம் விட்டு பேச வேண்டும்,
எது வேண்டுமானாலும் விட்டுக் கொடுக்கத் தோன்றும்.
கண் கலங்கும் பொழுது கண்ணீரைத் துடைக்க கை வேண்டும்.
எந்த ஒரு உறவிலும் உண்மையா இரு, தயவு செய்து
உயிராய் மட்டும் இருந்து விடாதே ஏனென்றால் யார்
எப்போது எப்படி மாறுவார்கள் என்பதை கணிக்க முடியவில்லை.
யோசித்து பேசுங்கள், நீங்கள் பேசும் வார்த்தைக்கும்
உயிர் உண்டு அது நாளை மரமாக கூட மாறலாம்.
எத்தனையோ வேதனைகளும் ,வலிகளும் சொன்னால் தீராது,
அனுபவத்தினால் மட்டுமே அந்த ஒரு அனுபவத்தை தெரிந்து கொள்ள முடியும்.
சிறு தவறு கூட மிகப் பெரிய ஒரு வழியை ஏற்படுத்தும்
என்பதை கண்டேன் உன்னால்.

உறவின் அன்பால் ஏமாறுபவர்கள் அமைதியாக தான் இருப்பார்கள்.
புரிந்து கொண்டால் கோபம் கூட அன்புதான், புரி
யாமல் இருந்தால் பாசம் கூட வேஷம் தான்.
தப்போ சரியோ முடிஞ்ச வரையில் சண்டை போட்டவங்க
கிட்ட உடனே பேசிடுங்க, யாருக்கு எப்படி
வேணாலும் என்ன வேணாலும் நடக்கலாம்.
பொருட்களை பயன்படுத்துங்கள் நேசிக்காதீர்கள்,
மனிதர்களை நேசியுங்கள் பயன்படுத்தாதீர்கள்.
இல்லாததை நினைத்து ஏங்காமல் இருப்பதை
வைத்து வாழ கற்றுக் கொள்ளுங்கள்.
தொலைஞ்சதுக்கும், தேடலுக்கும் விடையை
பயணம் செய்கிறது வாழ்க்கை.
ரசிப்பதற்கு ஏதேனும் ஒரு விஷயம் தினமும்
கிடைத்தால் தான் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு
எடுத்துச் செல்ல முடியும்.

pain death quotes in tamil
உங்கள் புன்னகை உலகை மாற்றட்டும்
உங்கள் புன்னகை உலகம் மாற்ற அனுமதிக்காதீர்கள்.
ஏமாற்றங்கள் நமக்கு புதியதல்ல, ஏமாறும் விதம் தான் புதியது.
இது என்று சொல்லி மனதை ஆறுதல் படுத்திக்
கொண்டாலும், எங்கோ ஒரு மூலையில் அதன்
வலி இருந்து கொண்டு தான் இருக்கும்.
நம்மை எந்த இடத்தில் வைத்திருந்தார்கள் என்பது
சில ஏமாற்றங்களுக்கு பின்பு தான் புரிகிறது.
புரிந்து கொள்ளவில்லை என்றாலும் பரவாயில்லை,
தயவு செய்து தவறாக புரிந்து கொள்ளாதே.
அன்பு காட்டவோ நேசிக்கவும் என்ன வேணும்
கேட்கவும் நமக்கு என்ன வேணும் யோசிக்கவோ
யாரும் இல்லை என்ற யோசனை வரும் பொழுது
தான் அப்பா அம்மாவுடைய பாசம் தெரிகிறது.
என்னை மீறியும் நேசித்தேன், எல்லை கடந்தும் நேசித்தேன் அதனால் என்னவோ இன்று உன்னை பிரிந்து வாழ்வதால் தன்னை மீறி கலங்குகிறது என் கண்கள்.
நம்பும் இடமெல்லாம் ஏமாற்றம் மட்டுமே என் வாழ்க்கையில் கிடைக்கிறது.
அன்பாக பழகுவதை விட அளவாக பழக கற்றுக் கொள்ளுங்கள் இல்லை என்றால் பல அனுபவங்களை அது உங்களுக்கு கற்றுக் கொடுக்கும்.
சிலரும் சொல்வார்கள் அதிகமாக யோசிக்காதே என்று, பல நேரங்களில் அதிகமாக யோசிப்பதன் மூலமாகவே பல வெற்றிகள் கிடைக்க பெரும்.
கேட்கும் வார்த்தைகள் நன்மை பயக்கும் எனில் நினைவில் பைக் தீமை பயக்கும் எனில் அன்றே மறந்துவிடு.
நம்முடைய வலி என்பது மற்றவர்களுக்கு சந்தோஷம் எனில் எவ்வளவு வழி வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம்.


