இதயம் தொட்ட கணவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள் piranthanal Valthukkal

VALTHUKKAL தமிழ் கவிதைகள் பெட்டகம்

By admin

Updated on:

heart-touching-birthday-wishes-for-husband-in-tamil

கணவன் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் இன்றியமையாத ஒரு உறவு. ஒரு பெண் தனது வாழ்நாளில் இந்த ஒரு உறவை எப்பொழுதும் இழந்த விடக்கூடாது. பெண்ணாகிய உங்களுக்கு கணவன் என்பது பெற்றோர் பதிலாக உங்களை நீங்கள் இறக்கும் வரையிலும் ஒவ்வொரு விஷயத்திலும் பார்த்து பார்த்து செய்யும் கணவனுக்கு அவருடைய பிறந்தநாள் அன்று தமிழ் மொழியில் பிறந்த நாளை தெரிவியுங்கள்.

வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் இதயம் தொட்ட அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிங்கள்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் iniya piranthanal valthukkal 2024
100+ சோகமான கவிதைகள் sad kavithai in tamil
திருமணநாள் வாழ்த்துக்கள் | Thirumana Naal Valthukkal

birthday wishes quotes for husband-புருஷனுக்கு பிறந்தநாள் வாழ்த்து

caption for husband birthday
caption for husband birthday

 

இன்றைய போல் தினம்தோறும் நீ எப்பொழுதும்

சந்தோஷமா இருக்கணும் மாமா.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

 

அன்பே அருகில் இருந்தால் அனைத்து மகிழ்வேன்,

தொலைவில் இருந்தால் நினைத்து மகிழ்வேன்

என் அன்பான கணவனுக்கு

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

இந்தாண்டு போலவே வருகின்ற ஆண்டும்

உனக்கு சந்தோஷமும், நீ கண்ட கனவும்

நிறைவேறும் ஆண்டாக உனக்கு அமையட்டும்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

என் அன்பான கணவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

உயிரான உறவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

இந்த உலகத்திலேயே அன்பான நண்பன்,

அழகான கணவன், பாசமான உறவே

இவற்றைக் எல்லாம் சொந்தக்காரனாக இருக்கும்

என் அன்பான புருஷனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

எனக்காக பிறந்த என்னவளே உனக்காய் ஒரு பிறந்தநாள் கவிதை.

 

dear husband birthday wishes
dear husband birthday wishes

 

அன்பின் அன்னையை மிஞ்சும் அன்பானவன் நீ,

ஆகாய சூரியனாய் உயர்ந்து நிற்கும் உத்தமன்

நீ என் அன்பு கணவரை உனக்கு

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

இதழின் புன்னகை பூவை மலரச் செய்யும் மந்திரக்காரன் நீ,

தீர்ப்பான பேச்சில் நாம் தமிழமாய் என்னை

ஈர்த்த தந்திரக்காரன் என்

புருஷனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

உதட்டு முத்தத்தின் உள்மூச்சு வாங்க வைக்கும் மன்மதன் நீ

, ஊடல் கொண்டு நின்றாலும்

ஒரு நொடியில் உனை தாக்கிடும் அதிசயன்

நீ உனக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

என்னுள் விதையாய் வீழ்ந்து,

கவிதையாய் உழைத்த என் உயிருக்கு

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

ஏழு ஜென்மங்களுக்கும் நீயே வேண்டும்

என ஏங்கச் செய்யும் என் அன்பு உள்ளத்திற்கு

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

happy birthday husband wishes in english
happy birthday husband wishes in english

 

உயரமாய் வளர்ந்த என் மீசை வைத்த

அன்பான குழந்தைக்கு

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

 

 

ஓடி உழைத்து எனக்காக வேர்க்க உழைப்பவன்

, என் உழைப்பாளர் உனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

 

என் மாமா நினைவுகள் அன்பே திருவுருவம்

கொண்ட எண்ணவர் வாழ்க வளமுடன்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

 

இன்ப துன்பத்தின் தோழனாக இருக்கும்

என் ஆசை புருஷனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

 

உச்சந்தலையில் இருந்து உள்ளம் கால் வரை

என்னை ரசித்த என் கணவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

பல சண்டையிட்டும் அடுத்த நொடியே அதை

மறந்து என்னை கொஞ்சம் என் ஆசை கள்வனுக்கு

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

 

இனிவரும் எத்தனை ஜென்மங்களிலும்

நம் இணைப்பிரியாத உறவு நீடிக்க உன்னை மனமாற

வாழ்த்துகிறேன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

 

Join WhatsApp Channel
More Wishes • Join Now
FREE
VALTHUKKAL தமிழ் கவிதைகள் பெட்டகம்

admin

Leave a Comment

Join Channel