1/2 - ஸ்பூன்மஞ்சள் தூள் . 1-ஸ்பூன் தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து 10-20 நிமிடம் முகத்தில் அப்ளை செய்து கழுவலாம்

வெள்ளரிக்காய் தோல் அல்லது தோல் இல்லாமல் தேன் மற்றும் உப்பு இவை மூன்றையும் அரைத்து தினம் குடிக்கலாம்

இரவு தூங்குவதற்கு முன்பு பாதம் எண்ணெயை முகத்தில் மசாஜ் செய்து தொடர்ந்து இதை பயன்படுத்தி வந்தால் சருமம் பளபளக்கும்.

சோற்றுக்கற்றாழை தோல் நீக்கி மிக்ஸியில் அரைத்து பேஸ்ட் போல தினந்தோறும் இரவில் அப்ளை செய்யலாம்

முடிந்த வரையில் வெயில் காலங்களில் 12 மணி முதல் 4 மணி வரை வெளியில் செல்லாமல் இருப்பது தவிர்க்கலாம்

Fill in some text
மேலும் அறிய