முதற்கடவலாக விளங்கும் விநாயகர் பெருமானுக்கு ஆகஸ்ட் 27ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியாக தமிழகம் மட்டுமல்லாமல் உலகங்களும் கொண்டாடப்பட்டு வரும் மிக பிரமாண்டமான திருவிழாவாகும். இந்த நல்ல நாளில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை உங்களுக்கும் உங்கள் whatsapp இணையதளம் மூலமாகவும் பகிரலாம்.
அருள் தரும் ஆணை முகத்தானுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
.வினை தீர்க்கும் நாயகனே விஜயம் கொடுப்பவனே விக்ரம் அளிப்பவனே உன் அடிபணிந்து வணங்குகிறோம் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்
வேலனுக்கு முன்னவனே உன்னை வணங்காது வேலை தொடங்குவர் இல்லை இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விநாயகரே
நிறைந்த செல்வமும் நீண்ட ஆயுளும் பெற்று நலமுடன் வாழ அனைவரும் இனிமையாக பெருமானை வேண்டுவோம் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.
உன் உறவுகள் உயர்வு பெற, நண்பர்கள் நலம் பெற அருள் புரிவாய் ஆக இறைவா உறவிற்கும் நட்பிற்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.
ஆனைமுகனை வழிபட்டு துன்பங்கள் மறைந்து இன்பங்கள் நிறைந்த நாளாக மலரட்டும் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.
முழு முதல் கடவுள் ஆகிய விநாயகர் அருள் ஆசியுடன் மலரும் காலை பொழுது மகிழ்ச்சியாகவே அமையட்டும் அனைவருக்கும் இனிய .விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!
அன்பு சொந்தங்களுக்கு அழகான நட்புகளுக்கும் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.
ஈசன் பெற்ற ஆசை மகனே ஈடு இணையே இல்லாது துணையே நாடு நகரம் செழிக்கும் உன்னை நாடி வந்து ஒரு வாழ்க்கை உயரம் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்
காக்கும் கடவுள் கணேசனை நினை கவலையில் அகல அவன் அருள் துணை இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.