சில நாட்களாகவே மக்கள் தங்களுடைய ஆதார் கார்டுகளில் உள்ள குறைகளை பூர்த்தி செய்யவும் மேலும்ஆதார் கார்டுல பெயர், பிறந்த தேதி முகவரி போன்றவற்றை திருத்தம் செய்வதற்கும் அல்லது அப்டேட் செய்வதற்கும் அதிக நேரம் ில் ஆதரவுகளும், போஸ்ட் ஆபீஸ், மற்றும் வங்கி போன்ற இடங்களில் கூட்டமாகவும் ஆதார் கார்டு அப்டேட் செய்வதற்கும் நாள் கணக்கில் கூட மக்கள் வரிசையில் காத்துக் கொண்டிருக்கின்றன.

இதை தடுக்கும் வகையில் புதிதாக இ ஆதார் செயலியை இந்த ஆண்டு இறுதிக்குள் மத்திய அரசாங்கம் வெளியிட உள்ளது. இதை ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன் பயனுள்ளர்களும் மிக எளிமையாக பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும் இதில் ஏஐ உதவியுடன் தங்களுடைய திருத்தங்கள் அனைத்தும் மக்களாகிய நம்மளை செய்து கொள்ள முடியும். மேலும் நம்மளுடைய முக அடையாளம் மற்றும் கைரேகை போன்றவற்றின் மூலமாக தரவுகள் அனைத்தும் சேமிக்கப்பட்டு பாதுகாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
UIDAI செயலை ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். மேலும் இது. நல்ல வரவேற்பு பெரும் எனவும் இதனால் மக்களுடைய நேரமும் பணமும் மிச்சப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது மக்கள் செயல்பாட்டிற்கு வந்ததிலும் அதைப் பற்றி நன்கு தெரிந்த பின்பே அதில். மாற்றங்களையும் பதிவேற்றத்தையும் செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நீங்கள் சீர்திருத்தம் செய்யப்பட்ட ஆதார் கார்டை அப்ளிகேஷன் மூலமாகவும் டவுன்லோட் செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது


