இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உங்கள் நெருங்கிய அன்பானவர்களுக்கு அன்பான வாழ்த்துக்களை தெரிவியுங்கள்.
அன்பும், மகிழ்ச்சியும் மென்மேலும் உங்கள் வாழ்வில் வளர பிறந்தநாள் கொண்டாடும், உங்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
இன்றைய நாள் உங்களுக்கு அளவில்லா மகிழ்ச்சியை தரும் நாளாக இருக்கட்டும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பரே.
நேற்றைய நாளை எண்ணி வருந்தாமல், நாளைய வரும் நாளை கனவுடன் எதிர்பார்ப்பும் உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
உண்மையான சிரிப்பு, அன்பு, பாசம் கலந்த நட்போடு பிறந்த நாளை கொண்டாட என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
உங்களுடைய கனவுகள் அனைத்தும் நனவாக, ஒவ்வொரு நொடியும் மகிழ்ச்சியாக பிறந்த நாளை கொண்டாடுங்கள் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
வானில் தோன்றும் வானவில் போல் துன்பம் வந்து மறந்திட, வானில் இருந்து வரும் மழை போல நீரை சேர்த்து வைத்தால் கடலாக மாறும் அதே போல் உங்களுடைய மகிழ்ச்சியும் சேர்த்து வைத்து பிறந்த நாளை கொண்டாடுங்கள்.
என் மனம் வாடிய பொழுது எனக்கு தூணாகவும், என் வாழ்க்கைக்கு ஊன்று கோளாகவும் என் வாழ்க்கை வழிநடத்திய உங்களுக்கு அன்பு நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.