positive life quotes in tamil
எல்லாரும் நல்லவர்கள் என்று நினைப்பது தவறில்லை
எல்லா நேரமும் நல்லவர்களாகவே இருப்பார்கள் என்று நினைப்பதே தவறு
அனுபவம் தன் வாழ்க்கையை மெதுவாக கற்றுக் கொடுக்கும்
விரும்பியது முளைக்காது விதைத்ததை முளைக்கும்
இல்லை என்று வாடவும் கூடாது, இருக்கிறது என்று
ஆடவும் கூடாது அத்தனையும் மற ஒரு நொடி போதும்

மாற்றங்களை மாற்ற முடியும் ஆனால்
மாற்றியவர்களை மாற்ற முடியாது
என்ன நடந்தது என்பதைவிட
அதை நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதை வாழ்க்கை
பொருட்களை பயன்படுத்துங்கள் நேசிக்காதீர்கள்
மனிதனை நேசிக்குங்கள் பயன்படுத்தாதீர்கள்

திமிரும் பிடிவாதமும் நேர்மை என்கிற
நதியின் இரு கரைகள்
புரிதல் இல்லாத வாழ்க்கையில்
புதையலே கிடைத்தாலும் பயனில்லை
வார்த்தையால் பேசுவதை விட வாழ்ந்து காட்டுவதே சிறப்பு
நன்றி மறப்பது நன்றன்று நன்றிகெட்ட மனிதர்களை
அன்றே மறப்பது நன்று
பொறுமையாக இருப்பதற்கு தான் தைரியம் வேண்டும்
மற்றபடி கோபம் நாய்க்கு கூட வரும்
ஒருவரின் தேவையே பொருத்தி உங்களுடன்
உறவாடும் நேரம் நிர்ணயிக்கப்படுகிறது
தேவைகள் குறைய குறைய நோக்கங்களும்
தேடல்களும் குறைந்து போகும்

நல்லவனாய் இரு ஆனால் வெளிக்காட்டிக் கொள்ளாதே
நல்லவனை உலகம் மதிப்பதில்லை
தேடும் போதெல்லாம் நாம் கிடைக்கும் என்பதாலோ
என்னும் நம்மை அடிக்கடி தொலைக்கிறார்கள்
நீயே உனக்கு என்றும் நீங்க துணை
தேவை இல்லாத கேள்விக்கு தெளிவான விடை மவுனம்
எந்த சூழ்நிலனுக்கும் சிறந்த பதில் சிரிப்பு
காத்திரு நடக்க இருப்பது சரியான நேரத்தில்
சரியான இடத்தில் சரியான காரணத்துடன் நடக்கும்
பிரியம் என்றும் பிழைகள் காணாது
தவிப்பதை விட தவிர்ப்பது நல்லது
சில நேரங்களில்
அவரவர் அவர்கள் வெளியே வராதவரை
இங்கு எல்லாரும் உலக மகா உத்தமர்கள் தான்
கூட்டத்தில் நிற்பது எளிது தனியாக நிற்க தான் தைரியம் வேண்டும்
எரிந்த பிறகு தான் சிலருக்கு தெரிகிறது கையில் இருந்தது
கல் இல்லை வைரம் என்று



