என்னவள் தான் ஆனால் எனக்கானவன் அல்ல..எந்த தருணத்திலும் என்ன நினைக்க மறக்காதவள்…தூரத்திலிருந்து என்னை ரசிப்பவள்…பல மணி நேரம் பேசினாலும் ஒரு நிமிடம் இரு என்று சொல்பவள்..என் உடல்நிலை சோகையை என்னி துடிப்பவள்..துயரத்திலும் என்னை கண்கலங்காமல் தேற்றியவள்..என்னை எனக்கு அறிமுகம் செய்தவள்….இவ்வளவு என்னை புரிந்து உன்னை எனக்காக படைக்காமல் போனது எவனோ
இப்பொழுது இருக்கும் தைரியம் அப்போதே இருந்திருந்தால்..எப்போதே நீ என்னவளாய் ஆகிருப்பாய்
உலகத்திலேயே கடுமையான தண்டனை எனக்கு கொடுத்தாலும் போதாது ..ஏனோ உன்னை என்னவளாக்க முடியாது என்று காரணத்தால்
பல காரணங்கள் நிகழ்காலத்தில் நடந்தாலும் ,எக்காரணத்தாலும் ஏன் என்னை,,,மறந்தாய் என பல நேரங்களில் என் மனம் காரணத்தை தேடி தொலைந்தது..தேடிய மனதில் உன் வாசனை வீசத் தொடங்கியது டிசம்பர் மாத இதமான மழைசாரலில்
உனக்கானவள் நான் ஆக முடியவில்லை என எண்ணி அழுததை விட…இனியாவது நான் உனக்கானவனாக வாழ வேண்டுமென..உன் உணர்ச்சி 111 மைலில் உள்ள எண்ணை உசுப்புகிறது
ஒருவேளை நீ பக்கத்துல இருந்திருந்தா, இந்த பாலா போன மனசு உன்ன தேடி இருக்குமோ தெரியல,..இப்ப 10 செகண்டுக்கு ஒருமுறை உன் Chat ஆ தான் பார்க்க தோணுது.
என்னைப் பற்றி எனக்கு தெரியும் எனக்கு எதிர்பார்த்தது எப்போதும் எனக்குகிடைக்காதுணு.. இப்படி தெரிஞ்சிருந்தா உன்னை நான் எதிர்பார்த்திருக்கமாட்டேன்… அப்பவாச்சி எனக்கு நீ கிடைச்சு இருப்ப இல்ல
ஆசைக்காக சொல்லல ஆனா ஆசையில சொல்றேன்..தப்புதான் ஆனா.. தப்பா சொல்லல ..ஒரு நிமிடமாவது என்னவளாக வேண்டும் நீ
நீ என் மனைவியாக வேண்டும் என ஆசை இருந்தது…அதை தான் எனக்கு கொடுப்பினை இல்லாத பட்சத்தில் ..இப்போது உன்னை போல் ஆவது மனைவி இருக்க வேண்டும் என வேண்டுகிறேன்


