ஒவ்வொரு மனிதருக்கும் கண்டிப்பாக அவருடைய பிறந்தநாள் என்பது முக்கியமான தருணம். அந்த தருணத்தில் பிறந்தநாள் கொண்டாடும் நண்பர்களுக்கு வாட்ஸ் அப் பேஸ்புக் மூலமாகவும் அல்லது போன் செய்தோம் மனமாற வாழ்த்தும்போது அவர்களுக்கு மேலும் அந்த நாள் மகிழ்ச்சியாகவும், சந்தோசமான தருணத்தையும் ஏற்படுத்தும். அந்த வகையில் இன்று கொண்டாட இருக்கும் சகோதரிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தமிழில் தெரிவியுங்கள்.
இந்த வாழ்த்துக்களை நேரடியாகவோ அல்லது மெசேஜ் மூலமாக தெரிவிக்கும் பொழுது அவர்கள் மேலும் அந்த நாளை மகிழ்ச்சியுடன் கடப்பதற்கு சிறப்பான நாளாக இருக்கும்.
இதயம் தொட்ட கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள் piranthanal Valthukkal
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிஸ்டர்-special happy birthday sister

என் ஆருயிர் சகோதரி, இன்றைய தினம் முதல் நீ நினைத்ததை அனைத்தும் நிறைவேற, உன் கனவுகள் வெற்றி பெற என் மனமார வாழ்த்துகிறேன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
அம்மா என்ற வார்த்தைக்கு பதிலாக அக்கா என்ற வார்த்தை தான் என் வாழ்நாளில் அதிகமாக அழைத்திருக்கிறேன். என் அன்பான சகோதரிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா.
என்னுடைய அம்மாவிற்கு பிறகு என்னை அதிகமாக சிரிக்க வைத்து, ஒவ்வொரு சிரமத்தில் இருந்தும் என்னை காத்த என் சகோதரிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
நாம் இருவரும் ஒரு தாய் வயிற்றில் பிறக்காவிட்டாலும், இந்த ஜென்மத்தில் மட்டுமல்ல இனி வரும் ஜென்மத்திலும் நீ தான் எனக்கு அக்கா உன்னுடைய பிறந்த நாளை என்னுடைய பிறந்தநாளாக நான் நினைத்து மகிழ்கிறேன் , நீயும் உன் பிறந்த நாளை மகிழ்ச்சியுடனும் சந்தோஷமாக கொண்டாட என் மனமாற வாழ்த்துகிறேன்.
இந்த நாள் போல ஒவ்வொரு நாளும் உங்களுக்கு இனிய நாளாக அமைய என் மனமார்ந்த வாழ்த்துகிறேன் சகோதரியே.

ஒரு நாளும் நம் சகோதரன் சகோதரி போல் நடந்ததில்லை ஒரு நல்ல நண்பனாக தான் நடந்து கொண்டிருக்கிறோம். என் இனிய தோழிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
என் இன்ப துன்பத்திலும் என்னுடன் கடைசி வரை நின்று, என்னை மீட்ட என் சகோதரிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
எனக்கு அப்பா அம்மா இல்லை என்ற எண்ணம் ஒரு நாளும் வந்தது இல்லை என் அக்கா நீ இருக்கும் பொழுது, அக்கா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
உன்னுடைய பாசமும், நேசமும் போதும் இந்த வாழ்நாள் முழுவதும் தங்கச்சி. என் இனிய தங்கச்சிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
நம் ஒருபொழுதும் அண்ணன் தங்கச்சிக்கு இருந்தது, ஆனாலும் உன்னை ஒருபொழுதும் யாருக்காக விட்டுக் கொடுத்ததும் இல்லை. என இது தங்கச்சிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
நான் கேட்காமல் கடவுள் கொடுத்த வரம் தான் என் சகோதரி. உனக்கு என் மனமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
எனக்கு நீ சகோதரியாக கிடைத்தது மிகப்பெரிய வரம். அந்த வாரத்திற்கு இன்றைய பிறந்த நாள் ஆக இருக்கும். இந்த நாள் மகிழ்ச்சியாகவும், உன் கனவுகள் நினைவாகும் நாளாகும் அமைந்திட இறைவனை வேண்டுகிறேன் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
நான் வணங்கும் கடவுள் என் சகோதரிக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக இன்று நாள் முதல் அமைய வாழ்த்துகிறேன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
இந்த உலகில் மிகவும் கஞ்சத்தனமானது தான் என் சகோதரி, உனக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

என் அன்பு சகோதரிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிரிப்பு நிறைந்த நாளாகவும், மறக்க முடியாத தருணங்களை கொண்டாடும் நாளாகவும் இந்த நாள் உனக்கு அமையட்டும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
அன்புள்ள சகோதரி உனக்கு இந்த ஆண்டு புத்துணர்ச்சி கொண்ட ஆண்டாகும், நீ கண்ட கனவுகள் அனைவரும் ஆண்டாகவும் இந்த நாள் முதல் உனக்கு தொடங்கட்டும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
நட்சத்திரங்கள் இல்லாமல் வானம் இல்லை, அன்பு இல்லாத உயிர்கள் இல்லை,அப்படி அன்பினும் மேலான என் சகோதரிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.