இன்று பிறந்தநாள் கொண்டாட இருக்கும் சகோதரி, சகோதரர், மனைவி, கணவர், நண்பர், காதலிக்கு அல்லது காதலனுக்கு தமிழில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவியுங்கள்.
பிறந்தநாள் வாழ்த்து தமிழில்-Happy Birthday Wishes
இருண்ட இரவில் உங்கள் வாழ்க்கை முடிந்து விடாமல் ,இன்றைய நாள் முதல் வெளிச்சத்திற்கு வாழ்க்கையை மாற்றங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், இந்த நாள், இந்த நொடி முதல் புதிய எண்ணங்களுடன், கனவுகள் நினைவாக வாழ்க்கையே மாற்றுங்கள் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
நினைப்பதையெல்லாம் நடந்து, கேட்டதெல்லாம் கிடைத்து, சந்தோஷத்தின் உச்சத்தை அடைய எனது மனமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
நீ பிறந்த நொடி உன் பெற்றோருக்கு எவ்வளவு மகிழ்ச்சி கொடுத்ததோ அதைவிட நீ செய்யும் பெருமை உங்கள் பெற்றோருக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் பெருமையை ஏற்படுத்த வேண்டும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
இன்று முதல் உன் ஆசைகளும், கனவுகளும் கண் முன்னே வந்து வாழ்க்கையே மென்மேலும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

இந்த பிறந்த நாளைப் போல் உன்னுடைய 150வது பிறந்த நாளையும் கொண்டாட நான் மிகவும் ஆவலாக உள்ளேன் இப்படிக்கு உங்கள் நண்பன் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழரே.
உன் உள்ளம் அன்பால் பெருகட்டும், உன் உதடு சிரிப்பால் சிவரட்டும், உன் கனவுகள் வானைவிட உயரத்தை தொடரட்டும், உன் வெற்றி உன்னை மென்மேலும் சிறப்பாக்கட்டும். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
என்னை விட உன்னை ரசிப்பதற்கு இந்த உலகில் எந்த உயிரும் இதுவரை பிறந்ததில்லை உனக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
அன்பு நிறைந்த உடலாய், பிணி இல்லாத உள்ளமாய், நீண்ட காலம் ஆசியோடு வாழ என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

உண்மையான அன்பு வார்த்தைகளால் மட்டும் சொல்ல முடியாது, அதையும் தாண்டி என் உணர்ச்சியிலும், எண்ணத்திலும் சொல்ல முடியும். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பல கோடி சொத்து கொடுக்கும் சந்தோஷத்தை விட நீ என்னிடம் இருக்கும் இந்த ஜென்மம் போதும் பல கோடி சொத்துக்கு சமம் என் அன்பிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
என் செல்ல குட்டிக்கு இன்று பிறந்தநாள். உன்னை போல் என்னை எவரும் கலங்க வைத்ததும் இல்லை உன்னை போல் வேறு எவரும் என்னை சந்தோஷப்படுத்தவும் இல்லை என் சந்தோஷத்திற்கும் அழுகைக்கும் நீ மட்டும் தான் காரணம்.
திருமண வாழ்த்துக்கள் கவிதை | கல்யாண வாழ்த்து wedding wishes Tamil
உன் வாழ்க்கை எல்லாம் சந்தோஷங்களும் நிரம்பி , நீண்ட ஆயுளோடு என் வாழ்க்கையை தொடரட்டும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
உன் வாழ்க்கை மகிழ்ச்சியுடன் மலர்க, வெற்றி அனைத்தும் உன் பாதையில் கிடைக்க, அன்பும் மகிழ்ச்சியும் ஆர்ப்பரித்து உன் வாழ்க்கை செம்மைப்படுத்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஒவ்வொரு தருணங்களையும் அற்புதமான நிகழ்வாக கொண்டாடுங்கள் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
ஒவ்வொரு நாளும் மற்றவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் மகிழ்ச்சி இன்று உங்கள் வாழ்நாளில் ஒவ்வொரு நொடியும் அனுபவியுங்கள் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
அன்பும், மகிழ்ச்சியும், உதட்டில் சிரிப்பும் நிறைந்த பிறந்த நாளை இந்த ஆண்டு மட்டும் இல்லாமல் வாழ்நாள் முழுவதும் தொடர என் மனமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
என்றும் ஆரோக்கியத்தோடும், நிறைவான அன்போடும், தன்னம்பிக்கை உன் வாழ்க்கையை வென்று வெற்றி பெற என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
சிறு சிறு மழைத்துளி போல் உன் வாழ்க்கையிலும் மழைத்துளி கடனாக மாறி அதில் நீ பயணம் செய்ய வேண்டும் இப்படிக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
Also Read More :இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் iniya piranthanal valthukkal 2024