Birthday Wishes Tamil அழகான பிறந்தநாள் வாழ்த்து

VALTHUKKAL தமிழ் கவிதைகள் பெட்டகம்

By admin

Updated on:

birthday-wishes-in-tamil-text

Birthday Wishes Tamil  குடும்பத்தில் உள்ள நபர்களோ, மிகவும் நெருக்கமானவர்கள், அண்ணன் தம்பி, நண்பர்களுக்கு, அழகான தமிழில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவியுங்கள்.Birthday wishes Tamil text Kavithai Collection Here……..

 

Special  Birthday Wishes Tamil Text -பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழில்

Birthday Wishes Tamil
Birthday Wishes Tamil

நீ கண்ட முயற்சிகளும், பயிற்சிகளும் இனிதே பிரதிபலிக்க , வெற்றிகள் உன்னை வந்து நாட உனக்கு என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

உங்கள் புகழ் ஓங்கி வளர, உங்கள் பெருமை ஊரெல்லாம் படர, உங்களுடைய பெயர் வானம் தொடர என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

 

Birthday Wishes Tamil
Birthday Wishes Tamil

 

உன் வாழ்க்கையில் வெற்றி அடைய சிறந்த நாளாக இன்று முதல் ஆரம்பம் ஆகட்டும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

நீ கண்ட கனவுகள் அனைத்தும் நினைவாக, உன் குடும்பமும் உற்றார் உறவும் மகிழ்ச்சியுடன் வாழ இனிதே மனமார வாழ்த்துகிறேன்.

 

உன் வாழ்வு அமைதியாக அமையட்டும், நீ எப்பொழுதும் ஆரோக்கியமாக வாழ, உன் வாழ்க்கையில் நற்பலன்கள் பெற்று நூறாண்டு கால வாழ மனமார வாழ்த்துகிறேன்.

 

இந்த நாளைப் போல், இனிவரும் நாட்களும் மகிழ்ச்சியுடனும், உடல் ஆரோக்கியத்துடனும் குடும்பம் கொண்டாடும் நபராக, ஊரே பெருமையாக பேசும் நபராக மாற என் உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

Birthday Wishes Tamil
Birthday Wishes Tamil

 

என் வாழ்நாளில் நீங்கள் ஏற்றி வைத்த ஒளி தீபமாய் எரிந்து என் வாழ்க்கையில் பிரதிபலிக்கிறது. உங்களைப்போல் என்னையும் எண்ணிய என் உயிரினும் மேலானவருக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

உன் கனவுகளும் உன் ஆசைப்படி நிறைவடையட்டும், உன்னுடைய வாழ்க்கை அதனால் மென்மேலும் வளரட்டும், இதனைக் கண்டு என் மனம் பொங்கட்டும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

இந்த நாள் நீங்கள் பிறந்த இந்த நாள் நல்ல ஆரோக்கியமும், அதிர்ஷ்டமும் கைகூடும் நாளாக இந்த வருடத்தின் முதல் நாளாக அமையட்டும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

இந்த இனிய நாள் ஆசைகள் எல்லாம் நடந்திட, கனவுகள் எல்லாம் பழித்திட இனிய நாளாக இன்று முதல் உங்களுக்கு இருக்கட்டும். இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

 

யாருக்காகவும், எதற்காகவும் உங்கள் குணங்களை தயவு செய்து மாற்றாதீர்கள் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

 

Birthday Wishes Tamil
Birthday Wishes Tamil

 

இன்று வரவிருக்கும் ஆண்டு மகிழ்ச்சியும், புன்னகையும், விடாமுயற்சியுடன் கூடிய தன்னம்பிக்கையும் உங்கள் வாழ்க்கையில் ஆச்சரியப்படுத்தக்கூடிய நல்ல செயல்களும் நடக்கும் ஆண்டாக இருக்கும் உங்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

 

எளிமையான வாழ்க்கையும், தன்னடக்கமும், தற்பெருமை இல்லாத குணமும் உங்களை வாழ்நாளில் எதிர்பார்க்க முடியாத அளவிற்கு கொண்டு போக இருக்கிறது. அதற்கு முதல் நாளாக இன்று இருக்கட்டும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

 

சிறப்பான நாள், சிறப்பான தருணம், சிறப்பான நபர் இன்று முதல் உங்கள் கனவுகளுக்கு வாழ்க்கையை அர்ப்பணித்து, குடும்பமுடன் சேர்த்து மகிழ்ச்சியுடன் வாழ இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் வளர்ந்து விட்டீர்கள், உங்களுக்கான பொறுப்புகளும் வாழ்க்கைக்கான தத்துவத்தையும் கற்றுக் கொண்டு வருகின்ற ஆண்டையும் சிறப்பான ஆண்டாக மாற்றி அமைக்க இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

எந்த தருணத்திலும், எதுவாக இருந்தாலும் என்னுடன் இருக்கும் என் உயிர் நண்பனுக்கு இன்று பிறந்தநாள்.

 

Birthday Wishes Tamil
Birthday Wishes Tamil

 

இவ்வுலகில் உன்னை போல் எனக்கு நண்பன் யாரும் இல்லை, அப்படி உன்னுடன் நான் நட்பாக இருப்பதற்கு பெருமைப்படுகிறேன். இவற்றுக்கெல்லாம் சொந்தக்காரனாகிய என் நண்பன் உனக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

 

எனக்கு தெரிந்த நபர்களில் மிக முக்கியமான மற்றும் உன்னதமான, வலிமை, முன்னுதாரணம் வாழ்க்கை தத்துவங்களை கற்றுத் தந்த உங்களுக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

 

இன்றைய தினம் உங்களுக்கு மட்டும் அல்லாமல், உங்கள் குடும்பத்தாருக்கும், உங்களை சுற்றி இருக்கும் அவர்களுக்கும் மகிழ்ச்சி மற்றும் ஏற்படுத்தும் தருணமாக அமையட்டும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

Birthday Wishes Tamil
Birthday Wishes Tamil

 

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், என்னை நேசிக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

 

என் உள்ளம் மகிழ்வித்த நபருக்கு இன்று பிறந்தநாள். கடந்த ஆண்டு போலவும் இந்த ஆண்டும் வெற்றிகள் பல குவிக்க என் மனமார வாழ்த்துகிறேன்.

 

 

 

மேலும்………………………..

VALTHUKKAL தமிழ் கவிதைகள் பெட்டகம்

admin

Leave a Comment