ஒவ்வொரு பிறந்த நாளும் ஒரு மனிதனுக்கு புதிய புதிய அனுபவங்களையும், கனவுகளுக்கான முதல் நாளாகவும் அவர்களின் வாழ்க்கையில் அந்த நாள் மறக்க முடியாத நாளாகவும் மாற்றும் வல்லமை கொண்டது பிறந்தநாள். அப்படி உங்களுடைய குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பிறந்த நாளாக இருக்கும் இன்று அவர்களுக்கு அன்பான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தமிழில் தெரிவியுங்கள்.
வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களிலும் வாழ்த்துக்களை பரிமாறலாம்.
Birthday kavithai in tamil-பிறந்தநாள் கவிதை

வருகின்ற ஆண்டு உங்கள் கனவுகள் வெற்றி பெற்று வாழ்வில் உயர்ந்த இடத்திற்கு செல்ல என் மனமாற வாழ்த்துகிறேன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
இன்றைய நாள் உங்களுக்கு மட்டுமல்லாமல் உங்கள் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் மகிழ்ச்சியான தருணத்தை கொடுக்கும் இனிய நாளாக உங்களுக்கு அமையட்டும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

உங்கள் புன்னகை போல் வாழ்க்கையும் சிறப்பாக அமைய மனமார வாழ்த்துகிறேன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
உங்களுடைய பிறந்தநாள் என்பது உங்களுக்கு மட்டுமல்லாமல் உங்களை சுற்றி இருக்கும் அனைவருக்கும் சிறந்த நாளாக அமையும் . இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ஒவ்வொரு வருடமும் புதிய கனவுகளோடு, லட்சியங்களோடு வாழ்க்கையில் முன்னேற இன்று நாள் முதல் அயராமல் உள்ள எங்கள் உங்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
இன்று நாள் பொழுதும் மகிழ்ச்சியும் சந்தோஷமும் கரை புரண்டோட பிறந்த நாளை கொண்டாடுங்கள்.
என்னுடைய வாழ்க்கையை மேம்படுத்திய உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

உள்ளம் இனிதானால் உலகமே இனிதாகும் எண்ணம் அழகானால் எல்லாமே அழகாகும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
உன்னைப் போன்று உனது பிறந்த நாளும் இனிமையாக அமைய என் மனமார்ந்த வாழ்த்துக்களை இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
கொள்ளைய அழகோடும் உள்ளத்தின் மகிழ்ச்சியோடும் குவிந்து நிற்கும் சிரிப்போடும் பல்லாண்டு ஆரோக்கியத்துடன் வாழ இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
உன் பிறந்த நாளை பார்த்து மற்ற நாட்கள் எல்லாம் பொறாமை படுகிறது உன் பிறந்தநாளில் பிறந்திருக்கலாம் என்று இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

உங்கள் வாழ்க்கை சந்தோஷமாக நிறைய எப்பொழுதும் நம்பிக்கையுடன் வாழ்க்கையை முன்னேற செய்யுங்கள் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுளையும், குறைவில்லாத மகிழ்ச்சியும் நிம்மதியான வாழ்க்கையும் ஆண்டு தோறும் தருமாறு கடவுளை பிரார்த்திக்கிறேன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறி ஒவ்வொரு நாளும் உற்சாகத்துடன், மகிழ்ச்சியுடன் அந்த நாளை தொடங்கி விடாமுயற்சியுடன் வெற்றி பெற இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

அழகான இந்த நாளை போல ஒவ்வொரு நாளும் உனக்கு இனியதாகவே அமைந்திட இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
வாழ்க்கை என்பது வாழ்வதற்கே எதிர்பார்ப்பு இல்லாத, ஏமாற்றம் இல்லாத வாழ்க்கை இனிதே துவங்க இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
உனது பிறந்த நாளை நீ மட்டுமல்லாமல் இந்த உலகமே உன்னை போற்று வகையில் பிறந்த நாளை கொண்டாட மென்மேலும் வாழ்க்கையில் வெற்றி பெற இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
வாழ்க்கையில் ஆயிரம் துன்பங்கள் வந்தாலும், துவண்டுவிடாமல் துன்பங்களை தாண்டி இன்பத்தை வாழ்க்கை முழுவதும் பெற இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
வெற்றி என்பது வாழ்க்கை வாழும் வரை அல்ல , அதனால் வாழ்க்கையில் வெற்றி மட்டுமே என்ற நோக்கத்துடன் இல்லாமல் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும் வாழ்வதே வாழ்க்கை இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
சரியான நோக்கம், சிறப்பான உழைப்பு இருந்தால் தரமான வாழ்க்கை அமையும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.