Diwali Wishes in Tamil தீபாவளி நல்வாழ்த்துக்கள் Deepavali Quotes

VALTHUKKAL தமிழ் கவிதைகள் பெட்டகம்

By admin

Updated on:

diwali-wishes-in-tamil-deepavali-valthukkal
deepavali wishes in tamil kavithai
deepavali wishes in tamil kavithai

 

இன்றோடு துன்பங்கள் நீங்கி என்றும்

இன்பங்கள் மலரும் தீப ஒளியாக இந்த தீபாவளி அமையட்டும்

 

துன்பங்கள் கரைந்து ஒளிமயமான எதிர்காலம் பிறக்க

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

 

பூத்திருப்போள் சிரித்து மகிழ்ந்து புதுவிடியல் கூடி  வர

தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்

 

deepavali wishes in tamil text

deepavali wishes in tamil text

 

இந்த தீபாவளி உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும்

சந்தோஷத்தையும் கொண்டுவர மனமார வாழ்த்துக்கள்!

தீபாவளி ஒளி நல்வாழ்த்துக்கள்.

 

தீபங்கள் ஜொலிக்க, பட்டாசுகள் வெடிக்க மகிழ்ச்சியுடன்

இந்த நாளை கொண்டாட அனைவருக்கும்

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

 

 diwali wishes images in tamil
diwali wishes images in tamil

 

தீக்குச்சி போல் தீப ஒளி திருநாள் எத்திக்கும் பரவட்டும்

எல்லையில்லா அன்பு என் தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும்

இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

 

தீப ஒளியில் இருள் விளங்குவது போல்

உங்கள் வாழ்நாளிலும் துன்பங்கள் விலகி இன்பங்கள் நிலத்திட

மகிழ்ச்சி நிலைக்கட்டும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

 

தீபங்கள் போன்று உங்கள் வாழ்க்கை ஒளிமயமாகட்டும்

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

 

diwali wishes quotes
diwali wishes quotes

 

உங்கள் குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும்

நிலைத்திருக்கட்டும் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

 

தீபங்களின் ஒலியோடு வெற்றி மலரட்டும்

 

எல்லா எண்ணங்களையும் என்ற தீபம் எப்பொழுதும் உங்களுக்குள் எறிந்திட

அனைவரிடத்திலும் அன்பு செலுத்திட, இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

 

உறவுகள் ஒளியில் இணையும் நன்மை தரும் திருநாள்

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

 

புது துணி, சிரிப்பு, இனிப்பு ஒரு அழகான தீபாவளியை

வரவேற்போம்

 

தீபங்களின் ஒளி உங்கள் கனவுகளை நினைவாக்கட்டும்

இந்த தீபாவளி உங்கள் மனதில் நம்பிக்கை பரவட்டும்

 

வாழ்க்கையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கட்டும்

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

 

 

VALTHUKKAL தமிழ் கவிதைகள் பெட்டகம்

admin

Leave a Comment