நம் வீட்டில் ஒரு குடும்ப உறுப்பினராக இருப்பது நன்றியுள்ள ஜீவன் நாய் தான். பொதுவாக நாய் அது ஆணாக இருந்தாலும் சரி அல்லது பெண்ணாக இருந்தாலும் சரி பெரும்பாலும் வீடுகளில் நாய்களுக்கு மிகவும் முக்கியத்துவம் தேவைகளும் அதிகமாக உள்ளது. அந்த வகையில் உங்கள் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாய்க்கு ஆணாக இருந்தாலும் சரி அல்லது பெண்ணாக இருந்தாலும் சரி சிறந்த பெயரை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஆண் நாய் பெயர்கள் Male Dog Names
- அபிடோ
- அஜெக்ஸ்
- சேரு
- கர்ணா
- கருப்பி
- குரு
- பீம்
- மேக்ஸ்
- பிகர்
- டிராகன்
- சிம்பா
- தார்
- சரோ
- வெண்டா
- காட்டு
- மோட்டு
- காலு
- ஜாசின்
- சின்னு
- முன்னா
- மணி
- விகாஷ்
- லோகி
- சீசர்
- கூப்பர்
- மிலோ
- டியூக்
- ஹீரோ
- ரோஸி
- ஜாக்
- பர்மி
- டோபி
- மகி