தினமும் 5 AM-க்கு எழுந்து இதைச் செய்றவர்களே Long Life வாழ்றாங்க!

VALTHUKKAL தமிழ் கவிதைகள் பெட்டகம்

By admin

Published on:

early-morning-routine-tamil

பழமொழிக்கு ஏற்றது போல பாட்டி சொன்ன பழமொழி மாதிரி தான் வெளிச்சம் வருவது முன்னே விழிக்கும் கண்களுக்கு வாழ்க்கை நல்லதா நடக்கும். உண்மையிலேயே இதை செய்தால் நம் வாழ்க்கை எந்த அளவிற்கு மாறும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.

குறிப்பாக இந்த மூன்று விஷயங்களை நீங்கள் தினந்தோறும் உங்களுடைய வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டியவை. இவைதான் உங்களை மென்மேலும் உங்கள் வாழ்க்கைக்கு அடுத்த நகர்வுக்கு நகர்த்த உங்களாலே செய்யக்கூடிய ஒரு யுக்திகள்தான்.

மன அமைதி மூச்சு பயிற்சி
early-morning-routine-tamil
     early-morning-routine-tamil

நமக்கு என்னதான் பிரச்சினையில் இருந்தாலும் விடியற்காலை பொழுது நன்றாக தான் இருக்கும். மேலும் நம்முடைய மனதும் அமைதியான நிலையில் இருப்பதால் குறைந்த பட்சம் பத்து நிமிடங்கள் வரை டீப் பிரதி சொல்லக்கூடிய மூச்சு உடற்பயிற்சி என்ன செய்ய வேண்டும்.

இது உங்களுக்கு என்ன மாதிரியான பிரச்சனைகளில் இருந்து விடுபடவும் மேலும் உங்கள் டிரஸ் லெவலை குறைக்கும் உங்களுடைய போக்கஸ் levalஅதை மட்டும் அதிகரிக்கும்.

உடலை தூண்டும் லைட் வொர்க் அவுட்

அடுத்த கட்டமாக நம் உடலுக்கும் மனதிற்கும் ஏற்றார் போல தினந்தோறும் செய்வது உடற்பயிற்சி தான். பெரிதளவே இல்லை என்றால் கூட சிறிதளவு ஜம்பிங், வாக்கிங், வாம் அப் போன்றவை செய்தாலே போதுமானதாகும். இது செய்வதன் மூலமாக காலை உடற்பயிற்சி மெட்டபாலிசத்தை தூண்டும். இதுதான் உங்களுடைய உடலை தினம் தோறும் நாள் முழுவதும் ஆக்டிவாக வைத்திருக்க உதவிகரமாக இருக்கும்.

சிறந்த புத்தக வாசிப்பு

குறைந்தபட்சம் தினந்தோறும் 10 நிமிடங்கள் ஆவது செல்ப் டெவலப்மெண்ட், மோட்டிவேஷன் அல்லது spiritual புத்தகத்தை படிக்க வேண்டும். அப்படி படிப்பதன் மூலமாக அவை நம் மனதிற்கு ஒரு பாசிட்டிவ் எனர்ஜி நம்மளாலும் சாதிக்க முடியும் என்ற எண்ணத்தை தூண்டும். இது நம்முடைய குறிக்கோள் இருக்கும் தினந்தோறும் அந்த குறிக்கோளைகளுக்காக நாம் உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தை மேம்படுத்தும்.

நாளை முதல் பயிற்சி செய்யுங்கள்

குறைந்தபட்சம் காலை 5:00 மணிக்கு எழுந்து இந்த மூன்று விஷயங்களையும் 10 நிமிடங்கள் என்ன செய்து பாருங்கள் ஒரு வாரத்திற்குள் வாழ்க்கைக்கான சில விஷயங்களை உங்களால் மாற்றத்தை காண முடியும்.

Join WhatsApp Channel
More Wishes • Join Now
FREE
VALTHUKKAL தமிழ் கவிதைகள் பெட்டகம்

admin

Leave a Comment

Join Channel