ஒவ்வொரு நாளும் வீடியோ காலை எப்படி அமைகிறதோ அதே போல் தான் அந்த நாள் முழுவதும் நமக்கு அமையும். சந்தோஷமாகவும், மகிழ்ச்சியாகவும் அந்த நாளை நம் தொடங்கும் பொழுது நாம் செய்கின்ற எந்த ஒரு செயலுக்கும் பின் தங்காமல், பாசிட்டிவ் (Positive) எனர்ஜியுடன் நமக்கு கொடுக்கப்பட்டுள்ள வேலையை செய்வோம்.
அப்படி உங்களுக்கோ அல்லது நீங்கள் மற்றவர்களுக்கோ காலையில் எழுந்தவுடன் புத்துணர்ச்சியுடன் காலை வணக்கத்தை தெரிவித்துக் கொள்ளுங்கள். ஒருவேளை அது அவர்களுக்கு அளவு கடந்த சந்தோஷத்தையும், அமைதியான தருணத்தையும் காலைப்பொழுது முதல் ஏற்படுத்தும்.
Good Morning காலை வணக்கம்,Good Night இரவு வணக்கம், போன்றவற்றை மற்றவர்களுக்கு பகிர்ந்து உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள் வாட்ஸ் அப்,facebook , instagram மூலமாக.
50+Morning Quotes in Tamil

இன்றைய போல் நேற்று இல்லை நேற்று போல் நாளை இல்லை தினம் தினம் உழைத்திடு இனிய காலை வணக்கம்.
வெறுப்புடன் வாழ்வது வாழ்க்கை அல்ல, பிறரை மகிழ்வித்து வாழ்வதுதான் வாழ்க்கை இனிய காலை வணக்கம். Happy Good Morning
தோல்வியை கண்டு பயப்படாதே தோல்வியில்லாத மனிதன் எவனும் வெற்றி பெறுவது கடினம் இனிய காலை வணக்கம் நண்பரே.
மகிழ்ச்சியான புத்துணர்வு கொண்ட காலை வணக்கம்.
மற்றவர் என்ன சொல்கிறார் என்பதை தவிர்த்து, உன் மனம் என்ன சொல்கிறது என்பதை மட்டும் செய்யுங்கள் வெற்றி நிச்சயம் . இனிய காலை வணக்கம்.
இன்றைய நாள் உனக்கான நாளாக மாற்றுங்கள் இனிய காலை வணக்கம்.
சூரிய உதயம் உங்களை பார்ப்பதற்கு முன் சூரிய உதயத்தை நீங்கள் பார்த்தால் வெற்றி உங்களை பார்க்கும் காலை வணக்கம்.

நீ செலவழிக்கும் ஒரு நொடியும் பல கோடிக்கு சமம். நேரத்தை சேமி இனிய காலை வணக்கம்.
காலையில் நடைப்பயிற்சி அன்றைய நாள் புத்துணர்ச்சியாக இருக்க வைக்கும் இனிய காலை வணக்கம்.
நீங்க யாராக மாறலாம் என்பதற்கு, நீங்கள் யாராக இருந்தீர்கள் என்பதை மறந்து விட்டு இன்று காலை பொழுதை துவங்கங்கள். இனிய காலை வணக்கம்.

உழைப்பை நம்பி நீங்கள் ஓடினால், வெற்றி உங்களை நோக்கி ஓடி வரும் இனிய காலை வணக்கம்.
இன்றைய நாளை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள் இனிய ஞாயிறு காலை வணக்கம்.
காலையில் அடிக்கும் அலாரத்தின் குரல் சொல்லுமாம், மீண்டும் தூங்கி விடாதே என்று இனிய காலை வணக்கம்.
காலைப்பொழுது உங்கள் மனம் எந்த அளவிற்கு மகிழ்ச்சியாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்கிறதோ அதை பொறுத்துதான் அன்றைய நாள் முழுவதும் உங்களுக்கு அமையக்கூடும் அதனால் எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே இருங்கள் இனிய காலைப் பொழுது நல்வாழ்த்துக்கள்.

ஒவ்வொரு காலைப்பொழுதும் உங்களுக்கான காலை பொழுது தான் அதை நீங்கள் எந்த மாதிரி பயன்படுத்துகிறீர்கள் என்பது தான் முக்கியம். இனிய காலை வணக்கம்.
ஒவ்வொரு காலையும் நம் புதிதாக பிறக்கிறோம், அன்றைய தினம் நாம் என்ன செய்யப் போகிறோம் என்பது நம் கையில் தான் உள்ளது இனிய காலை வணக்கம்.
நமக்கான நாள் நாம் தான் உருவாக்க வேண்டும் . உன்னதமான இனிய காலை வணக்கம்.
அனைவருக்கும் முதற்கண் காலை வணக்கம்.

ஒவ்வொரு காலையையும் நான் சிறப்பானவன், நான் முயற்சிப்பவன், என்னால் எல்லாம் செய்ய முடியும் என கோட்பாட்டுடன் காலை பொழுதை ஆரம்பிங்கள் இனிய காலை வணக்கம்.
காலை பொழுதை இரவு நேரம் திருட பார்க்கிறது, அதனால் ஒருபொழுதும் அதற்கு நீங்கள் இடம் கொடுக்கக் கூடாது இனிய காலை வணக்கம்.
இன்றைய நாள் வெற்றியெழுமாக நான் முடித்து விட்டேன் இன்று உறங்க போகிறேன் என்று உங்களுடைய கட்டிலுக்கு வணக்கம் செலுத்துங்கள் இனிய காலை வணக்கம்.
காலை பொழுதில் சூரியனிடம் இருந்து வரும் சூரிய கதிர்கள் நம்பிக்கையை கொண்டதாகும் அதனை பார்க்க தவறாதீர்கள் இனிய காலை வணக்கம்.
ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியுடன் ஆரம்பித்து, இன்றைய நாள் சாதித்து விட்டோம் என்ற மகிழ்ச்சியோடு உறங்க ஆரம்பிங்கள் இனிய காலை வணக்கம்.
நல்ல உறக்கம், நல்ல விடியலை தரும் இனிய காலை வணக்கம்.

நான் அதிகமாக உங்களுக்கு வழிந்து கொடுப்பதால், விரைவில் ஒடிந்து விடுவேன் என நினைக்காதீர்கள், நான் நிமிர்ந்து நின்றால் உங்களுக்கு தான் பாதிப்பு இனிய காலை வணக்கம்.
இன்றைக்கான நாள் என்னோடது என நினைத்து மகிழ்ச்சியோடு காலை பொழுதை வரவேற்க கற்றுக் கொள்ளுங்கள்.Good Morning Quotas
விருப்பமில்லாமல் செய்தால் அது நமக்கு தவறாக தான் செய்ய முடியும், அது வேலையாக இருந்தாலும் சரி உறவாக இருந்தாலும் சரி இனிய காலை வணக்கம்.
முயற்சிக்காமல் இறந்து விட்டால் , எமன் கூட உங்களை மதிக்க மாட்டான் இனிய காலை வணக்கம்.
அம்மா …. சொல்லுக்கு கட்டுப்பட்டு இருந்து பாருங்கள் வாழ்க்கை நீங்கள் யார் என தெரியும் இனிய காலை வணக்கம்.
நான் யாரைப் போல இல்லாமல் எனக்கான பாதையை நான் அமைத்துக் கொள்வேன் என நம்பிக்கை உடன் காலை வணக்கத்தை செலுத்துவோம்.
துன்பம் இருந்தால் இன்பம் இருக்காது, துயரம் இருந்தால் உயர்வு இருக்காது, ஆனால் முயற்சி இருந்தால் ஒருபோதும் வெற்றி கிடைக்காமல் போகாது இனிய காலை வணக்கம்.
God Quotes In Tamil
முருகன் அருளால் இன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக அமையட்டும் இனிய காலை வணக்கம்.
சிவபெருமாள் நாமம் உங்களை இன்றைய நாள் முழுமையாக மகிழ்ச்சியுடனும், ஆரோக்கியத்துடனும் வைத்திருக்கும் இனிய காலை வணக்கம்.
சனிக்கிழமை ஆகிய இன்று பெருமாளின் அனுகிரகங்களும் இந்த நாளை முயற்சிகள் பலிக்கும் நாளாக மாற்ற இறைவனை வேண்டுகிறேன் இனிய காலை வணக்கம்.
உனக்கு எவ்வளவு துன்பங்கள் வந்தாலும், துன்பத்திடம் போய் சொல் எனக்கு துணையாய் எம்பெருமான் எப்பொழுதும் இருக்கிறார் என்று துன்பமே துவண்டு போய்விடும் . இனிய காலை வணக்கம்.
ஒவ்வொரு நொடியும் நீ எதை நினைக்கிறாயோ அதை தான் உனக்கு நடக்கும் இனிய காலை வணக்கம்.
துன்பம் மட்டும் வந்து கொண்டிருக்கிறது என துவண்டு விடாமல் , நம் கூட இறைவன் இருக்கிறான் என நம்பிக்கையோடு முயற்சித்து பாருங்கள் வெற்றி கிடைக்கும் . இனிய காலை வணக்கம்.