ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் நமக்கு ஏற்ற போல மாற்றி அமைக்க வேண்டும். அப்படி ஒரு நாளில் விடிய காலை முதல் இரவு வரை ஒவ்வொரு நொடியும் நம் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்காகவும், மகிழ்ச்சிக்காகவும் செலவிட வேண்டும். அப்படிப்பட்ட விடியற்காலையை நாம் காலையில் மற்றவர்களுக்கு தெரிவிக்கும் காலை வணக்கம் என்பது மற்றவர்களை உற்சாகப்படுத்து வகையில் இருப்பது அவசியம்.
எப்படி ஒவ்வொரு நாளும் விடியல் காலை மற்றவர்களுக்கு whatsapp, facebook, instagram மூலமாக காலை பொழுதின் வணக்கங்களை மற்றவர்களுக்கு தெரிவியுங்கள். மேலும் பிறந்தநாள் வாழ்த்துக்கள், காதல் கவிதைகள் ஆகி வெற்றியும் இந்த வெப்சைட் மூலம் மற்றவர்களுக்கு பகிருங்கள்.
காதல் தோல்வி கவிதைகள் | Love Failure Kavithai
காலை வணக்க கவிதைகள்-good morning in tamil kavithai

புத்துணர்ச்சியும், மகிழ்ச்சியும் கொண்ட நாளாக இந்த நாளை தொடங்குங்கள் இனிய காலை வணக்கம்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் உங்களுக்கான நேரமாக மாற்றுங்கள் வாழ்வில் முன்னேறலாம். இனிய காலை வணக்கம்.
துன்பம் மட்டும் படர்ந்திருந்த வாழ்க்கையில், சூரியன் எனும் வெளிச்சத்தால் பனிபோல் மறைந்து இன்பத்தை மட்டும் பெற என் மனமார்ந்த இனிய காலை வணக்கம் நண்பரே

நேற்றைய தினத்தை எண்ணி துவண்டு விடாமல், நாளை நமதே என்ற நம்பிக்கையோடு இந்த நாளை தொடங்குங்கள் இனிய காலை வணக்கம்.
வெற்றியும் தோல்வியும் சகஜம் அதை எண்ணி வெற்றி கண்டால் கர்ப்பமும், தோல்வி கண்டால் துவண்டு போகாமல் இருப்பது தான் மனித குணம். இனிய காலை வணக்கம்
நன்மையோ, தீமையோ அதை செய்பவன் அதற்கான முழு பொறுப்பும் வந்து சேரும் இனிய காலை வணக்கம்.

ஆபத்திலிருந்து நேரத்தில் உதவியை வரை, உங்கள் வாழ்க்கை முடியும் வரையும் நன்றி உடன் இருங்கள். காலை வணக்கம்.
ஆடம்பரமாக இருக்க தான் பணம் தேவை. வாழ்க்கையே வாழ்வதற்கு பணமே தேவையில்லை இதை புரிந்து நடந்தால் நன்மை உங்களுக்கு இனிய காலை வணக்கம்.
பணத்தை நம்பி மற்றவர்களின் நம்பிக்கையே உடைக்காதீர் Good Morning
என்ன துரோகம் வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் ஒருபோதும் நம்பிக்கை துரோகம் செய்யக்கூடாது இனிய காலை வணக்கம்.
ஒவ்வொரு நாளும் நமக்கான நாளாக எண்ணி உங்களுடைய விடாமுயற்சியை விஸ்வரூபம் வெற்றியாக மாற்றுங்கள் இனிய காலை வணக்கம்.

வாழ்க்கைக்கு தேவையான சில விஷயங்களை விட்டுக் கொடுத்தால்தான், உன் வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல விஷயங்கள் நடக்கும் இனிய காலை வணக்கம்.
சிலரிடம் நெருங்கிய உறவாக இருப்பதைவிட, தள்ளி நின்று யாரோ போல் இருப்பது சிறந்தது இனிய காலை வணக்கம்.
பூமியில் சூரிய உதயம் இருப்பதைப் போல, உங்கள் வாழ்நாளிலும் கூடிய விரைவில் வெற்றியும் உதயமாகட்டும் Good Morning Wishes.
சிறந்த சிறந்த மனிதனுக்கு உதாரணம் மற்றொரு காண வலியும் நமக்கான வலியும் ஒன்றுதான் என நினைப்பது.
சில நேரங்களில் குழந்தையாகவே இருந்து விடலாம், ஏன் வளர்ந்தோமோ என நம்மளையே கேள்வி கேட்கும் அளவிற்கு மிடில் கிளாஸ் வாழ்க்கை மாறி விடுகிறது. இனிய காலை வணக்கம்.
கஷ்டம் மட்டுமே வாழ்க்கையாக இருக்கும் உங்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்த்த அனைத்து விஷயங்களும் நல்லதாகவே நடக்க மனமார வாழ்த்துகிறேன். iniya Kalai Vanakkam.
எவ்வளவு காலங்கள் மாறினாலும் நம்மளுடைய பிற்காலத்தை நினைத்துப் பார்ப்பது தான் மனித குணம் இனிய காலை வணக்கம்.
வாழ்க்கையில் சில நபர்கள் மட்டும்தான் கடைசி வரையில் இருப்பது நமக்கே கடைசியில் தான் தெரிய வருகிறது. இனிய காலை வணக்கம்.
திருமணநாள் வாழ்த்துக்கள் | Thirumana Naal Valthukkal