happy-new-year-heart-touching-wishes-in-tamil
happy-new-year-heart-touching-wishes-in-tamil

மனதை கவரும் 2026 புத்தாண்டு கவிதைகள் Happy New Year Quotes in Tamil

கனவுகள் மெய்ப்படும் ஆண்டாக

உங்களுக்கு இந்த புத்தாண்டு அமையட்டும்

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

 

குடும்பங்களோடும், நண்பர்களோடும்

இந்த ஆண்டை இனிதே வரவேற்போம்

 

 

தொடங்குகிறது புத்தாண்டு

வரவேற்கும் மகிழ்வோடு

நம்பிக்கையுடன் வாழ்வில் போராடு

துன்பங்கள் பயந்து ஓடும் உன்னை கண்டு

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

 

இந்த ஆண்டு நடப்பதெல்லாம் நல்லவையாக அமைந்திட

சிறப்பான வாழ்க்கை அமைந்திட

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

 

 

அன்பு உறவுகளுக்கு

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

 

 

எங்கள் வாழ்வினில் இனி யாவும் மங்கள காலமாய்

விளங்கிட செய்திருவாயாக

கொங்கு மகிழ்ச்சி எங்கெங்கும் தங்கிட

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

 

இருள் விலகி ஒளி பரவும்

இந்த இந்த நாள் முதல் இனிமையாக ஆண்டாக மாற இறைவனை வணங்குகிறேன்

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

 

எந்த பக்கம் பிடித்தாலும் மேல் நோக்கி எரியும் தீபம் போல்

எந்த நிலை வந்தாலும் நிலையாக இருங்கள்

அதுவே உங்கள் மதிப்பை உயர்த்தும்

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

 

கடன் ஆண்டை விட இந்த ஆண்டு

வெற்றியும், நம்பிக்கையும் நூறு மடங்கு உயர்ந்திடு

அன்பான புத்தாண்டை உறவுகளுக்கு சொல்லுங்கள்

 

காலங்கள் போனாலும், தேதிகள் மாறினாலும்

நம்பிக்கை மட்டும் மாறாமல் எப்பொழுதும் உழைத்திடுங்கள்

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

 

 

மற்றவர் தொட்ட உயரத்தை

உங்கள் இலக்காக வைத்துக் கொள்ளாதீர்கள்

நீங்கள் தொட்ட உயரத்தை

மற்றவர்களுக்கு இழக்காக்குங்கள்

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

 

தேவையானது தேவையற்றது என்று எதுவும் இல்லை

காலம் அறிந்து தேடுதல் தேவையானது

காலம் தவறி தேடுதல் தேவை என்று

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

 

 

இந்த புத்தாண்டு உங்கள் குடும்பத்தில்

ஒற்றுமையும் மகிழ்ச்சியும்

நிறைய அனைவருக்கும் அட்வான்ஸ் ஹாப்பி நியூ இயர்