இங்கு பலருக்கு இருக்கிற பிரச்சினை என்னன்னா? நாம் இருக்கிற இடத்தில் இருக்கிறோம் புதுசா ஒரு விஷயத்தை கத்துக்க முடியல இல்ல புதுசா கத்துக்கிட்ட விஷயத்தை செயல்படுத்த முடியல. காரணம் நம்ம அந்த விஷயத்துல தோத்துருவோமோ என்ற பயம் தான். நான் இந்த 4 விஷயம் உன்கிட்ட இருந்தா பெயிலியரை பயப்படாமல் ஹேண்டில் பண்ணலாம்.
தோல்விக்கு கை கொடுங்கள்
ஒரு பொழுதும் வாழ்க்கையில் முன்னேற நினைப்பவர்கள் தோல்வி கண்டு பயப்படக்கூடாது. தோல்வி உங்களுக்கு பல பாடங்களை கற்றுக் கொடுக்கும். தோல்விதான் உங்களுடைய ஆசிரியர். தோல்வி ஒத்துக் கொண்டு அதில் என்ன மாதிரியான பாடங்களை கற்றுக் கொள்ளலாம். மீண்டும் வாழ்வில் தோல்வி வராமல் வெற்றியை மட்டும் அடைய எப்படி உழைக்க வேண்டும் என்பது தோல்வி உதாரணமாக அமையும்.
முடிந்த வரையில் தோல்வியை ஒத்துக் கொள்ளுங்கள் அதிலிருந்து கற்றுக் கொள்ளுங்கள்.
Negative Voice
பல பேருக்கும் செய்யக்கூடிய அடுத்த கட்ட முடிவோ அல்லது செயலோ தோற்றுவிடுமோ? அல்லது நாம் எதிர்பார்த்து அளவிற்கு நமக்கு அது கை கொடுக்காமல் போய்விடுமோ என்ற எண்ணத்திலேயே இருக்கும் பட்சத்தில் நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் எதிர்மறையாக தான் இருக்கும். அதே போல் பேசும்பொழுதும் நெகட்டிவ் வைப் மூலம் பேசுவது போன்றது நமக்கு தோல்வி பயத்தை உருவாக்கும் இதனால் நாம் அந்த விஷயத்தை செய்யாமலே போய் விடுவோம்.
ஆனால் முடிந்த வரைக்கும் சரியோ தவரோ செய்து விடுங்கள். என்ன ஒரு முறை தோற்று விடுவோம் ஆனால் அடுத்த முறை அதை சரி செய்து வென்று காட்டுவோம் என்ற இலக்கோடு நேர்மறை எண்ணங்களை மறந்திட வேண்டும்.
உடனே ரிசல்ட் வராது
பொதுவாக நம் செய்யக்கூடிய தவறு என்பது. உங்களுடைய இலக்கை ஒரே நாளில் அடைவது என்பதுதான். ஆனால் அது சாத்தியமே கிடையாது. குறைந்தபட்சம் உங்களுடைய இலக்கு எது என்பது முதலில் தேர்வு செய்து அதற்கான உங்களுடைய உழைப்பு கொடுத்துக் கொண்டே வரும் பட்சத்தில். அது வருங்காலத்தில் நமக்கு மிகப்பெரிய வெற்றி வாய்ப்பாக அமையும். அதனால் முடிந்த வரையில் நாம் செய்யக்கூடிய விஷயத்தை உடனடியாக நமக்கு அது ரிசல்ட் கிடைக்கும் என்பதை எதிர்பார்க்க வேண்டாம். முயற்சி மட்டும் கைவிடாமல் இருந்தால் போதுமானது.
இதற்கு இதற்கு மட்டும் இடம் கொடுக்காதீங்க
ஏற்கனவே நமக்கு தோற்று விடுமோ என்ற பயத்தை காட்டிலும், நாம் இதை எப்படி செய்யலாம் ஒரு வேலை இதை நாம் சரியாக செய்ய விட்டால் நமக்கு என்ன மாதிரியான பிரச்சினைகள் வந்து சேரும். என்ற ஒரு பயத்திலேயே நாம் நம் அடையக் கூடிய இலக்கை அடையாமலே போய் விடுவோம். முதலில் எந்த வித விஷயத்திலும் நாம் தைரியமாக இருக்க வேண்டும். அதுதான் அந்த விஷயத்தை நாம் செய்து முடித்து வெற்றி காண்பதற்கு உறுதுணையாக இருக்கும்.
பல திரைப்படங்களில் கூட நம்ம பார்த்திருப்போம் தோற்று போனவர்கள் மீண்டும் வருவார்கள் என்பது அது படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் தான். தோற்று விட்டோம் என்று