அன்பான பிறந்த நாளை நமது தமிழில் வாழ்த்தும்போது , வாழ்த்துக்களை கேட்கும் உள்ளங்களுக்கும் வாழ்த்தும் உங்களுக்கும் ஒரு விதமான புத்துணர்ச்சியை கொடுக்கும். பிறந்தநாள் கொண்டாட இருக்கும் நபர் இந்த வருடம் மட்டுமல்லாமல் இன்னும் வர இருக்கும் வருடங்களில் மென்மேலும் சிறப்படைய வாழ உங்கள் மனமார வாழ்த்துங்கள்.
உங்கள் அன்பை வாழ்த்தாக மற்றவர்களுக்கு கொடுக்கும் பொழுது. அது அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒரு நாளாகவும், புன்னகையான ஒரு தருணத்தையும் அனுபவிப்பர். மேலும் பிறந்த நாளிற்கு உங்களுடைய வாழ்த்துக்களை கேட்கும் அல்லது கேட்க விரும்பும் நபர்களுக்கு Whatsapp , Facebook மூலமாகவும் வாழ்த்துக்களை பரிமாறலாம்.
-
அன்பு மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் Birthday wishes for wife
-
கல்யாண வாழ்த்து wedding wishes Tamil
-
Love Kavithigal காதல் கவிதைகள்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உங்கள் நெருங்கிய அன்பானவர்களுக்கு அன்பான வாழ்த்துக்களை தெரிவியுங்கள்.
அன்பும், மகிழ்ச்சியும் மென்மேலும் உங்கள் வாழ்வில் வளர பிறந்தநாள் கொண்டாடும், உங்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
இன்றைய நாள் உங்களுக்கு அளவில்லா மகிழ்ச்சியை தரும் நாளாக இருக்கட்டும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பரே.
நேற்றைய நாளை எண்ணி வருந்தாமல், நாளைய வரும் நாளை கனவுடன் எதிர்பார்ப்பும் உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
உண்மையான சிரிப்பு, அன்பு, பாசம் கலந்த நட்போடு பிறந்த நாளை கொண்டாட என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

உங்களுடைய கனவுகள் அனைத்தும் நனவாக, ஒவ்வொரு நொடியும் மகிழ்ச்சியாக பிறந்த நாளை கொண்டாடுங்கள் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
கடந்த வருடத்தை விட இந்த வருடம் சந்தோசமும், மகிழ்ச்சியும் நீங்கள் கண்ட கனவு நனவாக மாறி வாழ்நாளில் வெற்றி பெற எனது அன்பு கலந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
வாழ்க்கை எனும் கடலில் மூழ்கி விடாமல் கட்டுமரம் போல் கடல் எங்கிலும் மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும் சிறகடித்து பறக்க என் மனமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
வானில் தோன்றும் வானவில் போல் துன்பம் வந்து மறந்திட, வானில் இருந்து வரும் மழை போல நீரை சேர்த்து வைத்தால் கடலாக மாறும் அதே போல் உங்களுடைய மகிழ்ச்சியும் சேர்த்து வைத்து பிறந்த நாளை கொண்டாடுங்கள்.
நான் உங்களுடன் இல்லாமல் விட்டாலும், என்னுடைய அன்பும் அரவணைப்பும் வாழ்நாள் முழுவதும் எப்பொழுதுமே உங்களுக்கு கிடைக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நான் கடவுளாக இல்லாமல் போய்விட்டேன் ஒருவேளை இருந்திருந்தால் நட்சத்திரங்களை உங்களுக்கு பிறந்தநாள் பரிசாக அளித்திருப்பேன். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழி
உங்களிடம் நான் பேசாமல் இருந்தாலும் உங்களுடைய பிறந்த நாளில் முதல் நபராக உங்களை வாழ்த்த என் மனம் துடிக்கிறது. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
கனவுகளையும் விடாமுயற்சிகளையும் நம்பி இன்றைய நாளை நீங்கள் தொடங்குங்கள் கண்டிப்பாக அவை உங்களுக்கு வருங்காலம் நல்ல முறையில் அமைய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
அழுகை, சோகம், துன்பம், வெறுப்பு இவை அனைத்தும் கண்ட உங்கள் வாழ்நாள் இனி மகிழ்ச்சி, சந்தோஷம், அன்பு நிறைந்த ஆண்டாக இன்று நாள் முதல் உங்களுக்கு அமைய ,இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
நம் வாழப்போவது ஒரு வாழ்க்கை, அது வெறுப்பு, சகிப்புத்தன்மை, கோபமாகியவற்றை மறந்து எப்பொழுதும் மற்றவர்களுடன் மகிழ்ச்சியாக வாழ உங்கள் வாழ்க்கையும் நல்வழி பெற இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
என் மனம் வாடிய பொழுது எனக்கு தூணாகவும், என் வாழ்க்கைக்கு ஊன்று கோளாகவும் என் வாழ்க்கை வழிநடத்திய உங்களுக்கு அன்பு நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.