ஆண்கள் தினம் வாழ்த்துக்கள் International Men’s Day Wishes

VALTHUKKAL தமிழ் கவிதைகள் பெட்டகம்

By admin

Published on:

ஆண்கள் தினம் வாழ்த்துக்கள் International Men's Day Wishes

நாட்டின் கண்கள் பெண்கள் என இருந்தாலும், பெண்களுக்கு இனமாகவே ஆண்களும் பல தியாகங்களை தன் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் அளித்து வருகின்றன. ஒரு ஆண் கல்லூரி படிப்பை முடிந்து வேலைக்கு செல்லும் முதல் அவர் வாழ்நாள் 80% குடும்பத்திற்கும், தன்னைச் சார்ந்தவர்களுக்குமே செலவிடுகின்றன. தனக்குள் இருக்கும் மன வலி கூட மற்றவர்களிடம் சில நேரங்களில் ஆண்கள் தெரிவிப்பதில்லை.

ஆண் என்பது தன்னை சார்ந்த நபர்களை தன் குடும்பத்தாருக்கும் குடும்பத்தை நிலை நாட்டுவதற்கும் முக்கிய பொறுப்பாக இருந்து வந்துள்ளன.இன்று தேசிய ஆண்கள் தினமாக கடைபிடிக்கப்பட்டுள்ளது. இன்றைய நாள் உங்களைச் சார்ந்த அப்பா, அண்ணன், தம்பி, கணவர், காதலன், ஆகியோர்களுக்கு உங்களுடைய ஆண்கள் தின வாழ்த்துக்களை தெரிவியுங்கள்.

International Men’s Day Wishes

International Men's Day Wishes
International Men’s Day Wishes

தன்னை நம்பியவரை கடைசிவரையும் காப்பாற்றும் நபர்கள் ஆண்கள்.

தனக்கானவர்களுக்கு அயராத உழைப்பவன்.

கரடு முரடனாக இருந்தாலும் மனதால் குழந்தை தான்.

ஆண்களுடன் நண்பனாக பழகி பார் அப்பொழுதுதான் உள்ளவர்களை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள முடியும்.

ஒரு பெண்ணிற்கு சிறந்த கணவனாகவும், தந்தையாகவும் விளங்குபவன்.

சமூகத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருப்பவன்.

மென்மையானவனாகவும், சிறந்த தலைவனாகவும் உருவாக்குபவன் உருவாகுபவன்.

கடினமான சூழ்நிலையிலும் விடாமுயற்சியே மேற்கொள்பவன்.

மோட்டிவேஷன் வெற்றி கவிதைகள் 50+ success motivational quotes in tamil

VALTHUKKAL தமிழ் கவிதைகள் பெட்டகம்

admin

Leave a Comment