லவ் காதல் கவிதை love kavithai Tamil

VALTHUKKAL தமிழ் கவிதைகள் பெட்டகம்

By admin

Updated on:

லவ்வருக்கு சொல்லக்கூடிய கவிதை லவ் காதல் கவிதை love kavithai Tamil
love feeling kavithai in tamil​
love feeling kavithai in tamil​

அழகு குறிப்புகள் அவளுக்கு தேவையில்லை மாறாக அழகை பற்றி குறிப்பு எழுத நிச்சயம் அவள் தேவைப்படுவாள்

தன் சேமிப்பு எல்லாம் ஒரே நாளில் பறிகொடுத்து விட்டு தவிக்கும் தேனீக்கள் கூட்டத்தைப் போல் நான் சேமித்த மொத்த காதலியும் கொடுத்துவிட்டு நிற்கிறேன் உன் புன்னகையிடம்.

உணவுகளால் இல்லை உன் நினைவுகளால் உயிர் பிழைத்துக் கொண்டிருக்கிறேன் ஒவ்வொரு நாளும்.

உன்னால் சேமிக்கப்பட்ட நினைவுகள் எல்லாம் தினம் தினம் இரவில் சரி பார்த்துக் கொள்கிறது என் இதயம்.

உரையாடல் நிகழ்ந்து வருடங்கள் ஆனாலும் ஒவ்வொரு தலைப்புகளை தவறாமல் தந்து விட்டு போகிறாள் அந்த பாவி மகள்.

இயற்கையின் இழிவை பற்றி எழுத சொன்னால் என்னிடம் ஆனால் எனக்கு இயற்கையாகவே உன் எழில் பற்றி தான் எழுதத் தோன்றுதடி வார்த்தைகளால்.

true love kavithai tamil

love kavithai english​
love kavithai english​

என் வாழ்க்கை எனும் நெடுந்தூரப் பயணத்தில் காந்தியை என்னை இழப்பாற செய்கின்றது உன் பெயர் எழுதி வைத்த விளம்பர பலகைகள்.

பலமுறை நீ என்னிடம் கேட்ட கேள்வி ஏன் உனக்கு பிடித்து இருக்கு என்று, ஆனால் அதற்கான பதிலை உன் பிரிவுக்கு பிறகு தான் தேட ஆரம்பித்து இருக்கிறேன்.

உன் உதடுகளில் பேசும் ஆயிரம் வார்த்தைகளை விட , நீ செய்யும் கண் சேவை போதும் ஓராயிரம் வார்த்தைகளுக்கு சமம்.

நீ அருகில் இருந்தால் உன்னை பார்த்து மகிழ்வேன், இத் தொலைவில் இருந்தால் உன்னை நினைத்து மகிழ்வேன்.

ஒவ்வொரு நொடிப்பொழுதும் உன் கற்பனைகள், வாழ்க்கை கற்பனையை சேர்த்து கட்டி உள்ளேன்.

தேடவிடும் அன்பை விட தேடி வரும் அன்பை நேசி அழகாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் ஆழமான அன்பு இருக்கும்.

கண்கள் திறக்கும் வரை தான் கனவு நீடிக்கும் ஆனால் என் கண் மூடும் வரை நினைவு கொண்டிருக்கும் .

மழையின் முடிவு மண்ணில் நதியின் முடிவு கடலில் காற்றின் முடிவு அது நம் காதல்.

நீ தொலைதூரம் சென்றாலும் உன்னை வெகு தூரம் காதலிக்கும் என் இதயம்.

love kavithai

heart touching husband and wife love kavithai in tamil
heart touching husband and wife love kavithai in tamil

பல ஆயிரம் உறவுகள் என்னை நாடி நானும் உன் உறவான காதல் போதும் வேறு எதுவும் தேவையில்லை.

பேச நினைத்த  வார்த்தையும், தூரமான உன் நினைவுகளும்.

காதலை விட நீங்க காமம் தான் பெரியது, காரணம் காமம் இல்லாத இடத்தில் காதல்  இல்லை.

எனக்கு நீ இல்லாத பொழுதும் உன் நினைவு ரசனை ஆகிறது.

தம்பி இட்லி தெரியும் விண்ணில் பூச்சி போல அழகாய் என் கண்களுக்கு ஒளிமயமான காத்திருக்கிறது. என் கண்கள் அந்த இருளில் ஒளியும் மயமாய் உன் கண்களை தேடி.

இரு இதயங்கள் நனைகிறது காதல் என்ற ஒற்றை மழையில்.

அதிகம் போகும் கொண்டதே என்னிடம் மட்டும்தான் அதைவிட அதிகம் பாசம் என்பது உன்னிடம்.

kavithai in tamil love feel

kavithai in tamil love feel​
kavithai in tamil love feel​

தூணாக நீ இருக்க நினைத்தால் உனக்கு துணைவியாக வர தயக்கம் ஏற்றுக் கொண்டு ஏற்றி விடு உன் காதல் தீபத்தை மன மாளிகையில்.

நான் கோவிலில் சிலை ஒன்று நடக்க கண்டேன் என்னவள் நடக்கையில்.

என் மனதை காயப்படுத்திய உன் வார்த்தைகளோடு தினம் பயணித்துக் கொண்டிருக்கிறேன் ஒரு வார்த்தையாவது என் மனதிற்குள் காயத்தை ஆற்றாதா என்று.

உன் மீதான காதல் என்பது நீ இருக்கும் வரை அல்ல நாம்  இறக்கும் வரை.

நினைவுகளை சுமப்பது ஒரு தொழிலாக இருந்தால் என் ஆண்டு வருமானம் ஆயிரம் கோடி ரூபாய்.

குடை பிடித்தும் விற்கப்படாத பூக்களை என்ன செய்ய?

பொறுமை ஒரு கசப்பான செடிதான் ஆனால் அது தரும் பலன் இனிமையாக உள்ளது.

என்ன வேலை எனக்கு தனியாக வேறு எதுவும் போதை பழக்கம் இல்லை ரசிப்பதை விட.

பகலிலும் திருந்திவிட்டு இருவானது கூறுங்கள் பரவை போல் தவறாமல் வந்து விடுகிறேன் உன் நினைவுகளில்.

எத்தடுக்க நான் கடலுக்கு சென்று கொள்ளும் மாறாகவும் காலடியை பின் தொடர்கிறேன் உன் கொலுசுகளில் இருந்து சிதறும் சிறு துணுக்குகளை சேகரிக்க.

அழகான ஓவியம் தீட்டிவிட்டு ஒய்யாரமாய் ஓய்வெடுக்கும் வண்ண தூரிகை போல உங்கள் உதவிக்கு கீழே ஓய்வெடுத்துக் கொண்டிருப்பது ஒரு சிறு மச்சம்.

எப்பொழுதும் பயிற்சி வகுப்புகள் நடக்கும் என்று எங்களுக்கு தெரியவில்லை நீ எப்பொழுது தடை செய்தாலும் வந்து நடனத்தை அரங்கேற்று செல்கிறேன் ஜிமிக்கி கம்மல் போகின்றோம்.

ஓவியங்கள் வரைந்து விட்டு அதன் கீழ் தங்கள் பெயர் எழுதுவது ஓவியர்களின் விளக்கம் ஆனால் எனக்கோ ஓவியங்கள் தேவையில்லை என் பெயர் மட்டும் போதும்.

இரவு வேலை உணவுகள் எப்பொழுதும் எளிமையாக இருக்க வேண்டுமா அதனால் தான் தவறாமல் உன் நினைவுகளை மட்டும் திண்டு கொண்டிருக்கிறேன்.

எட்டாத உயரத்தில் இருக்கும் எத்தனையோ என் ஆசைகளை வரிசையில் இப்பொழுது புது வருவாய் சென்று கொண்டு உன் மீது நான் கொண்டு காதல்

VALTHUKKAL தமிழ் கவிதைகள் பெட்டகம்

admin

Leave a Comment