காதலிக்க சொல்லக்கூடிய இதயம் உருக வைக்கும் வரிகள் 💖 | Love Quotes in Tamil love quotes in tamil

VALTHUKKAL தமிழ் கவிதைகள் பெட்டகம்

By admin

Updated on:

காதலிக்க சொல்லக்கூடிய கவிதை love quotes in tamil

 

  • love failure quotes in Tamil
  • heart melting love quotes in Tamil
  • love quotes in Tamil text
romantic love quotes in tamil
romantic love quotes in tamil

விட்டுவிட மனம் இல்லாமல் ஏங்கி தவிக்கின்றன என் மனம் கண்கள் முழுவதும் கண்ணீராய் நிறைந்திருக்க உன்னை வேறு ஒருவரிடம் பார்க்கையில்.

 

உறங்கும் என் கண்களுக்கு தெரியாது, உருவம் இல்லாத உந்தன் புன்னகையில்…

 

பூத்து குலுங்கும் பூக்களும் உன்னை கண்டு, வாடுகிறதுடு இதழ் ஓர சிரிப்பை கண்டு …

 

பருவத்து மேனியெங்கும் பயணித்துக் கொள்கிறது , நீ மூச்சு விட்ட காற்று….

 

என் பள்ளி பருவ காதலை தோற்க்கிறது அவன் மீசையை கண்ட நாள் முதல்.

 

முடிவுற்ற பயணங்களுக்கு இடையே, முடிவில்லாத  நினைவுகளின் தொல்லை…

 

வளைவுகளில் முந்தாதே என்ற வசனங்களை கண்ட எனக்கு, உன் மேனி எங்கும் இருக்கும் வளைவுகளை காண துடிக்கிறது எந்தன் கண்கள்..

 

விடியாத பயணங்களில், முடிவில்லா கனவு நீதான்

 

நான் தேடாமல் என்னை தேடி வந்த அழகிய உறவு நீ, எனக்கு கிடைத்த கடவுள் தந்த வரமும் நீ தான், என்னை நீங்காத நிலை பொழுதும் இனி எனக்கும்.

 

உனக்கான உன்னோடு தொடங்கிய என் வாழ்க்கை உன் கைகோர்த்து உன்னோடு முடிய விரும்புகிறேன்.

 

 

long distance relationship quotes tamil

long distance relationship quotes tamil

 

என் வாழ்க்கையில் என்னையே மறந்த நான் நேசித்த ஒரு ஜீவன் என்றால் அது நீ மட்டும் தான்.

 

நீ எதிர்பார்த்த அளவுக்கு உன் ஆடம்பரமாக பார்த்துக் கொள்ள முடியாமல் போனாலும் நீ எதிர்பார்க்காத அளவுக்கு உன் அன்பான பார்த்துக் கொள்ள முடியும்.

 

என் காதலை மட்டும் என் சுமந்தால் போதும் உன்னை என்றும் நான் சுமைப்பேன் தாயே போல.

 

மூஞ்சிக்கு 300 தடவை நினைத்தாலும் திகட்டாத அன்பு நீ மட்டும் தான்.

 

தேவதையின் பாதசோடுகளில் கூட ஏனோ இத்தனை அழகியல் இலக்கியங்கள் இளைப்பாரிக் கொண்டிருக்குமா என்ன?

 

நீ தொலைத்த பட்டியலில் பலர் இருக்க உன் இதயம் விரும்பி தொலைந்த பட்டியலில் நான் மட்டும் உள்ளேன்.

 

பேசிக் கொள்ள எதுவும் இல்லாமல் போகலாம், பார்த்துக் கொள்ள வாய்ப்பில்லாமல் போகலாம், ஆனால் நினைத்துக் கொள்ள ஏதோ ஒன்று இருந்து  கொண்டு இருக்கும் தானே.

 

 

short love quotes in tamil
short love quotes in tamil

மேலும் படிக்க….

Join WhatsApp Channel
More Wishes • Join Now
FREE
VALTHUKKAL தமிழ் கவிதைகள் பெட்டகம்

admin

Leave a Comment

Join Channel