தமிழரின் பாரம்பரிய பண்டிகையாக சிறந்த விளங்குவது தைத்திருநாள் என்று கூறப்படும் உங்கள் தான், குறிப்பாக மாட்டு பொங்கல் என்பது வீட்டில் உள்ள கால்நடைகளுக்கு குளிக்க வைத்து, வண்ண கலர்களை தெளித்து, மஞ்சள் குங்குமம் , சூரிய பகவானுக்கு வேண்டி பொங்கலிட்டு அதை கால்நடைகளுக்கு கொடுப்பது பாரம்பரியமான ஒன்று.
அந்த தமிழரின் வீர பண்டிகையை கொண்டாடும் விதமாக இன்று வாட்ஸ் அப் பேஸ்புக் மூலமாக மாட்டு பொங்கல் கவிதைகளை மற்றவர்களுக்கு அனுப்பி மகிழுங்கள்.
மாட்டுப் பொங்கல் கோலம் 2025 Mattu Pongal Kolam
தை திருநாள் பொங்கல் வாழ்த்துக்கள் 2025 Pongal Wishes
pongal wishes in tamil images

குடும்பத்தில் உறவாக இருக்கும் கால்நடைகளுக்கு, பொங்கல் இட்டு விவசாயி மென்மேலும் செழித்து வளர இறைவனை வேண்டுகிறேன் , உங்கள் அனைவருக்கும் இனிய Mattu Pongal நல்வாழ்த்துக்கள்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய மாட்டு பொங்கல் நல்வாழ்த்துகள்.
விவசாயம் செழித்து வளர, உங்கள் உள்ளமும் மகிழ்ந்திட, அனைவரும் பசியின்றி வாழ தமிழரின் தை திருநாளாம் மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்.
விவசாயி சேற்றில் கை வைத்தால் தான் நம்மளால சோற்றில் கை வைக்க முடியும், இப்படிப்பட்ட விவசாயிகளால் உரிய மரியாதை செலுத்தும் வகையில் இந்த மாட்டுப் பொங்கல் கால்நடைகளுடன் கொண்டாடுவோம்.

mattu pongal wishes
பசி இன்றி எந்த ஒரு உயிரும் இருந்து விடக்கூடாது உழைக்கும் விவசாயிக்கு இனிய மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
வீரத்தின் அடையாளமாக விளங்கும் மாடுகளுக்கு பொங்கல் இட்டு, இனிப்புகளை கொடுத்து குடும்பத்தாருடன் சந்தோஷமாக வாழ இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
உழவனுக்கு எவ்வளவு மரியாதை கொடுக்கிறோமோ, அவ்வளவு மரியாதை கால்நடைகளுக்கும் விவசாயத்தை மேம்படுத்தும் விதமாக இந்த பொங்கல் உங்களுக்கு அமையட்டும் இனிய மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
வீரத்தமிழரின் பாரம்பரிய பண்டிகையாக விளங்கும் மாட்டுப் பொங்கலை இக்கு குடும்பத்தாருடன் சந்தோஷமாக கொண்டாட இனிய வாழ்த்துக்கள்.
கால்நடை பெருமைகளை உலகிற்கு கொண்டு சேர்க்கும் விதமான இந்த நன்னாளை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்ட இனிய மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
Super sir ur my inspiration