அன்னையர் தினம் வாழ்த்துக்கள் மே 11 Mothers Days Kavithigal

VALTHUKKAL தமிழ் கவிதைகள் பெட்டகம்

By admin

Published on:

அன்னையர் தினம் வாழ்த்துக்கள்

நம் அனைவருக்கும் கண்ணுக்குத் தெரிந்த ஒரு தெய்வம் தாய். அவரைப் போற்றும் வகையில் நின்று கொண்டாட இருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்களை அன்னியராக இருக்கும் அன்பான தாய்க்கு வாழ்த்துக்களை தெரிவிங்கள். வாட்ஸ் அப் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் மூலமாகவும் தெரிவிக்கலாம்.

அம்மா கவிதை amma kavithai​

 

happy mothers day quotes in tami
happy mothers day quotes in tami

படைத்தால்தான் கடவுள் என்றால் என்னை படைத்தது என் தாய் தான் என் தாய்க்கு இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.

உலகத்தின் எல்லா உறவுகளையும் துரத்து விட்டு துரோகிகள் கூட எந்த நிலைகளும் துறக்க முடியாத உறவு என்றால் தாயின் உறவுதான் இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.

அன்னையின் மடியில் தொடங்கிய வாழ்க்கை மண்ணின் மடியில் முடிகிறது. மண்ணுக்கும் பெண்ணுக்கும் இடையில் தான் இந்த மனிதனின் பயணம் முடிகிறது.

அம்மாவின் கைக்குள் இருந்து வரை உலகம் அழகானது தான் தெரிந்தது. என் அம்மாவுக்கு இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.

mothers day wishes in tamil
mothers day wishes in tamil

மகள்களின் கோபம் முழுமையாக வெளிப்படும் மனிதனின் அது அம்மாவின் மீண்டும் மட்டுமே அதற்கு அங்கு மட்டும் தான் மதிப்பு அதிகம்.. அனைவருக்கும் இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.

நம்மிடம் எவ்வளவு சொத்து இருந்தாலும் நம் அம்மா தான் நமக்கு பெரிய சொத்து அம்மாக்கு இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.

என் முகம் பார்க்கும் முன்பே என் குரல் கேட்கும் என்று என் குணம் அறியும் முன்பு என் நேசிக்க ஒரு இதயம் அம்மா… என் அம்மாவுக்கு இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.

எந்த பொய்யும் சொல்லியும் அம்மாக்களை ஏமாற்ற முடியும், சாப்பிட்டு விட்டேன் என்ற ஒரு பொய் தவிர இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.

ஓவியம் என்றாலும் ஓய்வில்லாதவன் தாய் இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.

நண்பா அரவணைத்து ஆசையை உச்சி மேல உன் மூச்சுக்காற்று உங்கள் என்னைப் பற்றி மென்மையாக காற்றாக வட்டமிட்டபடி..அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.

இழந்தவன் தேடுவது இருப்பவன் துரைப்பது தான் தாயின் அன்பு  இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.

happy mother's day wishes tamil
happy mother’s day wishes tamil

நீ உலகில் சுடர் விட்டு ஒரு வீச தன்னை திரியாக ஒதுக்கிக் கொள்பவர் தான் உன் தாய் இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.

கண்கள் பார்த்த முதல் ஓவியம் கைகள் மறுபடியும் முதல் காவியம் புதர்கள் உச்சரித்த முதல் வார்த்தை உள்ளம் உணர்ந்த முதல் பாசம் அதுவே என் தாயின் நேசம். இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.

அடி முடி தேடினாலும் அகராதியை புரட்டினாலும் முழுமையான இரத்தம் அறியாத உயிர் சித்திரம் அம்மா..இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.

ஒரு போதும் கடவுளுடன் ஒப்பிடாதீர்கள் ஏனென்றால் நான் கஷ்டத்தை பார்த்து ஒரு நாளும் கல்லாக இருந்ததில்லை நான் தாய்.இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.

தாயிடம் உங்கள் பேச்சுத் திறமையை காத்திருக்கும் உங்களுக்கு பேச கற்றுக் கொடுத்ததே அவள் தான் .இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.

ஒரு தாய் தான் பிள்ளைகளை பெறுவதற்கு அழுகலாம் ,பெற்றதற்கான அழுக கூடாது.இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.

Join WhatsApp Channel
More Wishes • Join Now
FREE
VALTHUKKAL தமிழ் கவிதைகள் பெட்டகம்

admin

Leave a Comment

Join Channel