ஒவ்வொரு நபர்களும் தினம் தோறும் பல்வேறு விதமான தொழில் பிரச்சனை, குடும்ப பிரச்சினைகள், மற்றும் கடன் பிரச்சினைகள் போன்றவற்றை எதிர்கொண்டு உள்ளன. ஆனால் அவற்றிற்கு எல்லாம் மிக முக்கியமானது தான். தன்னம்பிக்கை அதனுடன் மேலும் விடாமுயற்சியுடன் கொண்டு பல பிரச்சனைகளில் இருந்து வெளிவரும் போது தான் அதற்கு மிக முக்கியமான தீர்வாக அமையும். அந்த வகையில் நம் வாழ்க்கையில் எப்பொழுதும் எதிர்மறை எண்ணங்கள் இல்லாமல் நேர்மறை எண்ணங்களுடன் வாழ்வதுதான் முக்கியத்துவம்.
அப்படி உங்கள் வாழ்நாளில் எப்பொழுதும் மாசிடிவ் எண்ணங்களுடன் இருப்பது முக்கியம். உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் இந்த நேர்மறை எண்ணங்களை வாட்ஸ் அப் பேஸ்புக் instagram மூலமாக பகிருங்கள்.
இதயம் தொட்ட கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள் piranthanal Valthukkal
குட் நைட் வாழ்த்து கவிதைகள் good night quotes
காதல் தோல்வி கவிதைகள் | Love Failure Kavithai
one line positive quotes in tamil

எப்பொழுதும் எந்த நேரத்திலும் உங்களை மற்றவர்களிடம் ஒப்பிடாதீர்கள்
தோற்கும் நேரத்தில் கூட வெற்றி பெறுவதற்கு ஏதேனும் ஒரு நொடி கிடைக்கும் நம்பிக்கையுடன் இருங்கள்.
நம்பிக்கைதான் வாழ்க்கையின் முக்கியத்துவம்.
வெற்றியை தொடுவதற்கு முயற்சியை நீ எவ்வளவு தூரம் தொடங்குகிறாய் என்பதுதான்.
உன் வெற்றிக்கு இதான் முதல் படி.
சரித்திரத்தில் இடம் கிடைக்க வேண்டும் என்றால் ,முயற்சி முதலில் கைபிடிக்க வேண்டும்.
முயற்சி ஒன்றுதான் அதில் வரும் வெற்றிகள் பல.
ஒரு முறை வென்று பார் அதன் ருசியை அருந்தி விடுவாய்.
ஒரு நாளும் பயிற்சியை விட முயற்சி கைவிடாதே.
முதலில் நீ உன்னை பார் பிறகு மற்றவர்களை பார்க்கலாம்.
முயற்சி செய்வதற்கும் தன்னம்பிக்கை வேண்டும்.

தன்னம்பிக்கை இல்லாதது, உயிரட்டத்திற்கு சமம்.
உன் வாழ்க்கையை உன்னால் மட்டும் தான் மாற்ற முடியும்.
உன் வாழ்க்கையை மாற்றம் வர வேண்டும் என்றால் முதலில் நீ மாற வேண்டும்.
தன்னம்பிக்கையும், வெற்றியும் சேர்க்கும் சக்தி தான் முயற்சி.
வேகமாக கிடைக்கும் வெற்றியை விட, மெதுவாக கிடைப்பது வெற்றிக்கு தான் தூரம் அதிகம்.
மற்றொருவரை எப்பொழுதும் ஒப்பிட்டு பார்க்காதீர்.
தினந்தோறும் ஒரு புதிய விஷயத்தை கற்றுக் கொள்ளுங்கள்.
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியிலும் உங்களுக்கான நேரத்தை செலவிடுங்கள்.
பணத்திற்கு கூட மதிப்பு உண்டு ஆனால் எவராலும் நேரத்திற்கு மதிப்பு தரவும் முடியாது.
இன்று நினைத்தால்,நாளை மாற்றலாம்.
தனிமை தான் பலரின் வாழ்க்கை மாற்றி உள்ளது.
சில நேரங்கள் நேர்மறை எண்ணங்களை விட எதிர்மறை எண்ணங்கள் தான்.
முயற்சிக்கும், பயிற்சிக்கும் எப்போதும் விடுமுறை விடாதே.
முடிந்த வரையிலும் வாழ்க்கையில் ஒரு முறையாவது தோற்றுவிடு, இப்பொழுது தான் பல பாடங்களை கற்றுக் கொள்ள முடியும்.
வயதிற்கும், முயற்சிக்கும் சம்பந்தம் இல்லை.