
வெகு விரைவில் அடைவாய்…
அடையநினைத்த இலக்கை …
விமர்சனங்களை காதில் ஏற்றிக் கொள்ளாதே
வீண் விவாதங்களில் ஈடுபடாதே
செல்லும் இடமெல்லாம் நட்பை விரித்து வை
இன்று இல்லை என்றாலும் என்றாவது காப்பாற்றப்படுவாய்
வாழ்க்கை எனும் பயணத்தில் தைரியமும்
உண்மையும் இருந்தால் பயமும் பாரமும் தேவையில்லை
வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் நிமிர்ந்து நில்
குனிந்து கொடுக்கப்பட்டது தொடங்கிவிட்டால்
நிமிர விடாது இந்த சமூகம்

motivation lines in tamil
சோர்வடைந்து விடாதே வாழ்க்கையே
நீ எதிர்பாராத நேரத்தில் தான் பல
ஆச்சரியங்களை கொண்டு வந்து சேர்க்கும்.
ஒரு முதலாளியே வேலையை விட்டு போயிடுவேன்
என்று மிரட்டுவது போல வேலை
செய்ய வேண்டும் அதுதான் திறமை
தன் மீது ஏறி மிதித்த போதும் சத்தம்
இல்லாமல் முன்னேறிச் செல்லும் மிதிவண்டியின்
பயணமும் மனிதனுக்கு ஒரு பாடமே
யாரோ ஒருவன் செயல்பாட்டுக்குள்
உன்னை நினைத்துக் கொள்ள விரும்பாதே
உனக்கான வாழ்க்கையை நிமிடம் தோறும் அனுபவித்து வாழ்ந்து விடு

துரோகத்தை மன்னிக்கலாம் ஆனால்
துரோகம் இழுத்தவர்கள் வாழ்நாளில்
மீண்டும் நம்பி விடவே கூடாது
காலம் கடந்தாலும் நமக்காக படைக்கப்பட்டு இருந்தால்
நம்மை வந்து சேர்ந்தே தீரும்
சுவாசத்தில் கவனி ஆயுள் கூடும்
வார்த்தையை கவனி மதிக்கக்கூடும்
செய்யும் வேலையை கவனி நிதானம் கூடும்
எண்ணங்களை கவனி வாழ்வில் வெற்றி கூடும்

எவ்வளவுக்கு எவ்வளவு பணிந்து கொள்கிறோமோ
அவர்களுக்கு அவ்வளவு நன்மை உண்டு
மனதை அடக்கி கொண்டிருந்தால்
எங்கே இருந்தாலும் சிறப்பாக இருக்கலாம்
தவறில் இருந்த விதையை முளைக்கும் பொழுது….
தடுமாறி விழுந்த நம் வாழ்க்கை மட்டும் சிறப்பாகாதா
கண்ணாடி பலவீனமாக இருக்கலாம்
ஆனால் உண்மையை பிரதப்படுத்திவருக்கு அஞ்சுவதில்லை
எதுவாயினும் கடக்க பழகு எல்லாம் சிறிது காலம் தான்
நம்பிக்கை வெற்றில இருந்து வருகிறது
ஆனால் வலிமை போராட்டத்தில் இருந்து தான் வருகிறது

அஞ்சியும் வாழாதே கெஞ்சியும் வாழாதே
முடியாது என்று முடிப்பதை விட முடியும்
என்ற தொடங்கி பாருங்கள் நம்பிக்கை தானாக பிறக்கும்
நீ உன் சிறகை விரிக்கும் வரை நீ எட்டும் உயரம் யார் அறிவார்
உன்னுடைய தவறை நீ உணராத வரை
நீ மற்றவர்களை குறை சொல்லி கொண்டே இருப்பாய்
உன் முயற்சிகளை நீ கைவிடாத வரை நீ தோல்வி அடைந்தவன் இல்லை
வாழ்க்கையில் கடினமான இலக்கை அடைய முயலங்கள்
நீங்கள் வென்றால் அதனை வழி நடத்தலாம்
நீங்கள் தோற்றால் அதை வழி காட்டலாம்
மாற்றி யோசனை செய்யாமல் மாற்றங்கள் வருவதில்லை
நேரங்கள் நேர்மையானவை அதனால் தான் யாருக்கும் காத்திருப்பதில்லை
வாழ்க்கையில் எதுவும் சொல்லி விட்டு வருவதில்லை
ஆனால் வந்தவை அனைத்தும் பாடத்தை கற்று தராமல் போனதில்லை.
எல்லாரும் நீங்கள் உயர்வதை விரும்புவார்கள்
ஆனால் அவர்களை விட அல்ல
நல்ல சிந்தனை போலி மனிதர்களின் முகத்திரைகளை காலம் கிழிக்கும்
உலகிலேயே மிகவும் ஆபத்தான பயங்கரமான
முன்னாள் பாதிக்கப்படுபவர் விடும் சாபம்
தனிமேல் கூடு அழுவது கூட வலிக்கவில்லை
பிறர் முன் சிரிப்பது போல் நடிப்பது தான் வலிக்கிறது
நம் வாழ்வதற்கு பணம் குறைவாக தான் தேவைப்படும்
ஆனால் அடுத்தவர் போல் வாழத்தான் பணம் அதிகம் தேவைப்படுகிறது
பல கனவுகளோடு வாழ நினைத்த வாழ்க்கை
கடைசியில் ஒரு கனவாகவே கடந்த போகிறது.
நீ எப்பொழுதும் எல்லாம் அதிகமாக
அவமானம் மற்றும் ஏமாற்றப்படுகிறாயோ
அந்த நிமிடங்கள் உருவாக்குகிறது என்று அர்த்தம்.
கணவன் மனைவிக்கு இடையே காதல் கவிதை husband love kavithai tamil



கவிதைகள் ஒவ்வொரு வரிகளும் அருமையான வகையில் அமைந்து இருந்தது! சில இடங்களில் சிறிய அளவில் எழுத்துப் பிழை இருந்தது!, மற்றபடி அனைத்தும் அருமை!!
Thanks You Sir