மன வேதனையை சொல்லும் தமிழ் சோக கவிதைகள் 💔100 Sad Quotes

VALTHUKKAL தமிழ் கவிதைகள் பெட்டகம்

By admin

Updated on:

sad feeling quotes in tamil​
depressed sad quotes in tamil
​sad love quotes in tamil
​life sad quotes in tamil
sad love quotes in tamil
sad feeling quotes in tamil​ valthukkalin
வாழ்க்கையில் மிகப்பெரிய வலி என்பது
நமக்குப் பிடித்தவர்களே நம்மை
புரிந்து கொள்ளாத இருப்பதுதான்.

 

 

பல மணி நேர உரையாடல்கள் இன்று 10 நிமிடம் கூட தாண்டுவதில்லை

 

கடந்து போக கற்றுக்கொள் மாயமான

இவ்வுலகில் எல்லா காயங்களும் நியாயங்களும்

தேடிக்கொண்டிருந்தாள் நிம்மதி கிடைக்காது

 

 

பிடிக்காமல் போய்விட்டார்கள் என்பதை

விட புரிந்து கொள்ளாமல் போய்விட்டார்கள்

என்பது தான் எதார்த்தம்

 

உயிரோடு இருக்கும் போது நரகத்தை

அனுபவிக்க மனதிற்கு  பிடித்தவர்கள்

சிறு விலகலை புரிந்து விடும்.

 

 

பேசவே யோசிக்கிறாய் இனி நாம் பேசியதை யோசிக்கிறேன் நான்

 

பாதி வாழ்க்கை வலிக்கிறது மீதி வாழ்க்கை வெறுக்கிறது

 

பல உறவுகள் நம் முதலில் அழகாக

நேரத்தை கொடுத்து இறுதியில் ஆழமான

காயத்தை கொடுத்து விட்டு செல்கிறது

 

 

வாழ்க்கையின் சோக மேற்கோள்கள் life sad quotes in tamil

 

DEPRESSED SAD ALON QUOTES IN TAMIL

 

life sad quotes in tamil​

life sad quotes in tamil​

சிலரை மௌனம் திமிர் இல்லை அவருக்குள் இருக்கும்  வலி

 

தொலைந்து போக ஆசைப்படுகிறேன்

யார் தேடினாலும் கிடைக்காத தொலைவிற்கு

 

தேடி வந்து பேசுற அன்பு எல்லாருக்கும்

கிடைக்கும் சிலருக்கு அதன் மதிப்பை உணர முடியாது

 

உடைவேன் என்று முன்பே தெரிந்திருந்தால்

உன்னை இத்தனை அளவு காதலித்திருக்க மாட்டேன்

 

வழி கண்களில் வரும் கண்ணீரில் தான் இருக்கிறது

என்று அர்த்தம் அல்ல அது சில பொய்யான

சிரிப்பிலும் வரைந்து இருக்கிறது

 

பிடித்தவர்களின் மீதான கோபம்

பெரும்பாலும் அழுகையாகவே முடிந்து விடுகிறது

 

விருப்பம் இன்றி விலகி அழுகையை

மறைத்து சிரித்தாய் நடித்து இன்னும்

எத்தனை நாட்கள் வேஷங்களோடு வலிகளோடும்

திரியப்போகிறோமோ தெரியலை

 

 

விதைத்து அன்பென்றாலும் விளைவது கண்ணீர் துளிகள் மட்டும் தான்.

 

காயங்களை கொடுத்துவிட்டு இயல்பாக பேசுவதெல்லாம்

நேசிப்பவர்களாக மட்டுமே இருப்பார்கள்

 

 

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் iniya piranthanal valthukkal 2024

 

LIFE SAD QUOTES IN TAMIL

life sad quotes in tamil​

sad life quotes in tamil​

அதையே உரிமை எடுக்காதே ஒரு நாள் வெறுப்பாய் வெறுக்கப்படுவாய்.

 

எனக்காக யாரும் இல்லை என்றாலும்

எனக்கு கவலை இல்லை ஆனால்

நம் யாருக்கும் பாரமாக தொல்லையாகும்

அளவிற்கு இருந்து விடக் கூடாது.

 

நம்பிக்கை துரோகம் என்பது தகுதியற்ற

ஒருவரை நம்பியதற்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு.

 

தேடி போய் பார்த்தும் வராதவர்களிடம் மீண்டும்

தேடிச்சென்று பேசுவதை விட

அமைதியாக இருப்பது அல்லது

விலகுவது தான் சரி.

 

சரியோ தவரோ அது பிடித்துவர்களிடமிருந்து வார்த்தை மிகவும் ஆழமானது.

 

எந்த காயத்தையும் ஆற்றுவது இல்லை

அது நம் மனதை பக்குவப்படுத்துகிறது அவ்வளவுதான்… காலம்

 

உள்ளம் அழும் ஓசையை புன்னகை அளித்து விடுகிறது.

 

இந்த உலகில் யாரும் யாருக்காகவும் இல்லை

என்ற உண்மை புரிந்து விட்டால் வாழ்வில் பல  வலி இல்லாமலே போய்விடும்.

 

 

கவலை மறந்த ஆணுக்கு பல  வலி பெண்ணுக்கு

ஒரே வழி கதவை பூட்டி சுவர் சாய்ந்து அழுது தீர்த்தல்.

 

ஆறுதல்கள் என்பது மற்றவர்களுக்கு கூறும்

போது மட்டும் தான் நமக்கென்று வரும் போது

மனதில் வெறுமைகள் சூழ்ந்து கொள்ளும்.

 

கைதவிர நாள் பொருள் உடையும் என யோசிப்பவர்கள்

வாய் தவிறினால் மனம் உடையும் என்பதை யோசிப்பதில்லை.

 

மாற்றமும் இல்லை மகிழ்ச்சியும் இல்லை விதி

வரைந்த பாதையில் என் வாழ்க்கை பயணம் போகிறது.

 

நீ கஷ்டப்படும்போது என்னவென்று தெரியாது போல் நடந்து கொண்டவர்களை

நீ மகிழ்ச்சியாக இருக்கும் பொழுது

யார் என்றே தெரியாதபோல் நடந்து செல்..

 

சிரிப்புக்குள் இருக்கும் கண்ணீரை எவராலும் கண்டிட முடியாது.

 

விட்டுப் போனவரை நினைத்துக் கொண்டு

வாழும் வாழ்க்கை நரகத்தின் கொடுமை.

 

மௌனமும் ஒரு பதில்தான் அது எப்பொழுது துயரத்த தான் கூறும்.

 

சத்தமாக பேசும் வார்த்தைகளை விட

சத்துமே இல்லாமல் இருக்கும் மௌனத்திற்கு தான்  வலி அதிகம்.

 

Good Morning Kavithigal குட் மார்னிங் கவிதைகள் Morning Wishes

Join WhatsApp Channel
More Wishes • Join Now
FREE
VALTHUKKAL தமிழ் கவிதைகள் பெட்டகம்

admin

Leave a Comment

Join Channel