பொதுவாக ஆணும் பெண்ணும் உடல் பருமன் பிரச்சினைகள் மிகவும் அவதிப்பட்டு கொண்டிருக்கின்றன. அதற்கு சிலரும் கையாளுவது டயட் என்ற ஒரு வகை தான். ஆனால் மேலும் அந்த டயட்டில் இந்த மாதிரியான சத்தான சிறுதானிய கஞ்சி சாப்பிடுவது உங்கள் முழு உழைப்பிற்கும் கிடைத்த வெற்றியாக இது இருக்கும். நீங்களே ஆச்சிடப்படக்கூடிய அளவிற்கு உங்கள் உடனடியாக குறைக்க இந்த சத்தான கஞ்சி எடுத்துக் கொள்ளலாம்.
சிறு தானிய கஞ்சி என்றால் என்ன?

இயற்கையாகவே தானியங்கள் மூலம் தயாரிக்கப்படும் தமிழ் பாரம்பர முறையில் உடல் எடையை குறைக்க கஞ்சி தான். ஏனென்றால் சிறு தானியங்களில் நாம் எதிர்பார்க்காத அளவிற்கு புரதங்களும், அதிக நார் சத்துக்களும், குறைந்த கலோரி அதிகமாக உள்ளது. இதனால் தினந்தோறும் கஞ்சியை உணவாக எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் உடல் எடை மிக எளிதில் குறைய ஆரம்பிக்கும். பொதுவாக இந்த சிறுதானிய கஞ்சி சாமை, திணை, வரகு, சோளம், மற்றும் கம்பு ஆகியவற்றின் மூலம் சிறுதானை கஞ்சிய தயாரிக்கலாம்.
Diet இருக்கிறவங்க ஏன் இது சிறந்தது?
நாம் ஏற்கனவே பார்த்தது போல டயட் இருக்கும் ஆண்களோ பெண்களோ. பெரிதாக எந்த விதமான அதிகமாக கலோரி கொண்ட உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ள மாட்டார்கள். மாறாக நாற்றுக்கள் அதிக பசி எடுக்காத உணவு பொருட்கள் தான் விரும்புவார்கள் அதுதான் டயட். ஆனால் அதை காட்டிலும் இந்த கஞ்சி என்பது மிகவும் உங்கள் உடலுக்கும் உடல் எடையை குறைக்கும் நபர்களுக்கும் ஏற்றதாக அமையும்.
காலை மற்றும் மாலை இரு வேலைகளிலும் சற்றென்று உடனடியாக குறைக்கவும், பசியின்மையை அதிகப்படுத்தி பசி கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டது அதனால் தான் இவை டயட்டிற்கு சிறந்த கஞ்சி.
எப்படி தயாரிக்கலாம்?

இவை மிகவும் எளிமையான முறையில் வீட்டிலிருந்து தயாரிக்கும் சிறுதானிய கஞ்சி தான். உதாரணமாக நம் வீட்டிலேயே அல்லது சிறுதானிய கடைகளில் நமக்கு தேவைப்படும் அனைத்து சிறுதானியங்களும் கிடைக்கும். அதை குறைந்தபட்சம் கால் கிலோ எடுத்துக் கொள்வது சிறந்தது.
- வரகு
- சோளம்
- கம்பு
- சாமை
- திணை
இந்த அனைத்தும் சீரான அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலே கூறப்பட்டுள்ள அனைத்து சிறு தானியங்களையும் ஒன்றாக மிக்ஸியில் அரைத்து கொள்ள வேண்டும்.மிகவும் அதிகப்படியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. திப்பியாக இருந்தால் போதுமானது.
- ஒரு கடாயில் ஒரு டம்ளர் தண்ணீரில் இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் சிறுதானியங்கள் கலந்த கலவையை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- குறைந்தது இரண்டு நிமிடம் வரை அந்த டம்ளர் தண்ணீர் சூடானதும், சிறுதானிய கலவையை இரண்டு ஸ்பூன் அல்லது மூன்று ஸ்பூன் ஆட் செய்யலாம்.
- சுவைக்காக சிறிதளவு மிளகு சேர்க்கலாம். மேலும் தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைத்தால் போதுமானது. அவ்வளவுதான் உங்கள் டயட் கஞ்சி ரெடி
குறிப்பாக இதை வெறும் வயிற்றில் காலை மற்றும் மாலை நேரங்களில் சாப்பிடுவது சிறந்தது. இது சாப்பிடுவதால் அதிகப்படியான பசி எடுக்காத தன்மையை ஏற்படுத்தும்.
குறிப்பு: தைராய்டு மற்றும் சிறுநீரக நோயாளிகள் மருத்துவர்கள் அணுகி பிறகு இந்த கஞ்சியை எடுத்துக் கொள்வது சிறந்தது.
சிறுதானியங்கள் என்ன மாதிரி நன்மைகள் உள்ளது?
கம்பு | சத்தான மற்றும் குளிர்ச்சி தரும் |
சாமை | வெறும் வயிற்றுக்கு நல்லது |
திணை | எடை குறைக்க உதவும் |
வரகு | வாய்வு குறைக்கும் சதை சேர்க்காது |
சோளம் | எனர்ஜியை மெதுவாக விடும் டயபடிஸ்ரீ நல்லது |
ஏற்கனவே உடல் எடையை குறைக்க விரும்புவார்கள் அதிக செலவு செய்யாமல் மிகக் குறைந்த செலவில் செய்யக்கூடிய மிக்ஸிங் கஞ்சி தான். மேலும் இதை குறைந்தபட்சம் ஒரு மாதம் எடுத்து வந்தால் உங்களுக்கே நல்ல முறையில் ஆன ரிசல்ட் கிடைக்கும்.