என்னதான் வெற்றிக்கு உயிராக உழைத்தாலும். நாம் எப்பொழுதும் தன்னம்பிக்கையுடன், விடாமுயற்சியுடன் ஒரு செயலை செய்வதற்கு சில நேரங்களில் தோண்டு போகும் பொழுதும் மீண்டும் நம்மளை புத்துணர்ச்சியாக Success Motivations தேவைப்படும்.
அது நமக்கு உடல் அளவிலும் சரி, மனதளவிலும் சரி மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இன்ஸ்டாகிராம் அதிகமாக பார்ப்பவர்களுக்கு மோட்டிவேஷன் அதிகமாக கிடைக்கும். மேலும் இந்த மோட்டிவேஷன் தான் மற்றொரு வாழ்க்கைக்கு கொண்டு சேர்க்க வழிவகுக்கும். தன்னம்பிக்கையுடன் எந்த ஒரு செயலையும் செய்யும் பொழுது அது நமக்கு மிகப்பெரிய வெற்றியை நோக்கி கொண்டு சேர்க்கும்.
-
thirumanam vaalthukkal திருமண வாழ்த்துக்கள்
-
அன்பான மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் Iniya Piranthanaal Valthukkal
தன்னம்பிக்கை வளர்க்கும் கவிதைகள் -positivity motivational quotes in tamil

முதலில் உங்களை நீங்கள் முழுமையாக நம்பினால்
மட்டும்தான் அது வெற்றியே தரும்.
அது எந்த ஒரு தருணத்திலும் விடாமுயற்சியுடன்
நீங்கள் உங்களை நம்ப வேண்டும்.
நீ வெற்றி பெற வேண்டும் என்று நினைத்து விட்டால்
கண்டிப்பாக விடாமல் உழைக்க வேண்டும்.
காலம் கடந்து போகலாம், கூட இருப்பவர்கள்
விட்டு போகலாம் நீங்கள் உழைத்த உழைப்பு
ஒருபொழுதும் உங்களை விட்டுப் போகாது
வெற்றியே தான் கொடுத்துட்டு போகும்.
நம் மனதிற்குள் எதை வேண்டும் என்று நினைக்கிறோமோ
அது கண்டிப்பாக நமக்கு வந்து சேரும்.
ஒவ்வொரு நாளும் புதிய சிந்தனைகள்,
புதிய எண்ணங்களை உருவாக்கிக் கொண்டிருக்க வேண்டும்.

முடிந்த வரியில் நீங்கள் செய்யக்கூடிய
அல்லது செய்ய நினைக்கும் விஷயங்களை மற்றவர்களிடம் பகிர வேண்டாம்.
முதலில் உன்னை பார்த்து சிரிப்பார்கள், பிறகு இதெல்லாம்
உனக்கு தேவையா என சொல்வார்கள், பிறகு உன்
மேல் பொறாமை கொள்வார், கடைசியில்
உன்னை போல் வர வேண்டும் என மற்றவர்களுக்கு
ஊக்கம் அளிப்பார் இதுதான் உலகம்.
வெற்றி கிடைக்கவில்லை என துவண்டு விடாமல்
கடைசி வரை முயற்சித்து பாருங்கள்,
கடைசி நொடி கூட எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.
எனக்கு நேரம் சரியில்லை எனக் கூறுவதற்கு
பதிலாக நான் சரியில்லை என கூறுவது தான் பொருத்தம்.

எந்த ஒரு சூழ்நிலையிலும் , உங்களின் சோம்பலாலும்,
உங்களின் மறந்தாலும் காலம் தளர்த்தி தோற்று விடக் கூடாது.
நம் தொடவேண்டிய தூரம் இருக்கிறது என வெற்றிக்குப் பிறகு ஓடிக் கொண்டிருந்தால்தான் முழுமையான வெற்றி பெற முடியும்.
வளர்வதற்கு பின் வருகின்ற சொந்தங்கள்
வளர்வதற்கு முன் வருவதில்லை பணம்தான் முடிவு செய்யுது.
நம்மளுடைய செயலையும், நம்மளுடைய மதிப்பையும்
நம்ப தான் முடிவு செய்ய வேண்டும் மற்றவர்கள் கிடையாது.
சிலருக்கு மற்றவர்கள் நல்லா இருக்க வேண்டும்
ஆனால் நம்மை விட நல்லா இருக்கக் கூடாது.

நமக்கு என விதிக்கப்பட்ட உயரம் இருக்கிறது
அதை தொட்டு விடாமல் தயவு செய்து இறந்து விடாதீர்கள்.
முடிந்த வரையில் எதிரிகளை அதிகமாக வைத்துக்
கொள்ளுங்கள். அப்பொழுது தான் திமிருடன் வெற்றி காண முடியும்.
நாலு பேரை நம்பி நாம் இல்லை என்ற இலக்கு
உடைத்து இருந்து நாம் நாலு பேருக்கு உதவியாக
இருக்கிறோம் என்ற தன்னம்பிக்கோடு வளருங்கள்.
வாழ்க்கையில் ஏதேனும் ஒரு தருணத்தில் நம்மளை குறை
சொல்லும் பொழுது, அவர் மீது கோபம் கொள்ளாதீர்கள்.
குறை சொல்ல சொல்ல தான் நம்மளுடைய வெற்றி கூடி விரைவில் வந்து சேரும்.

ஒரு விஷயம் வேண்டுமென்றால் ஆசைப்பட்டால் மட்டும்
கூடாது அடம்பிடிக்க வேண்டும். நீங்கள் பிடிக்கும்
இடத்தில் தான் அது உங்களுக்கு எவ்வளவு பிடிக்கிறது என்பது தெரியும்.
உனக்கு நடக்க வேண்டிய நயமான விஷயங்கள்
நடக்கவில்லை என்றால், அதைவிட சிறப்பான விஷயம்
நடக்கும் என நம்ப வேண்டும்.
motivational kavithai in tamil

விடாமுயற்சியு தலைவர் ஒன்பது டேங்க் தட்டும்
வலியும் இருக்கும் இடத்தில் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்.
முதலில் உங்களைப் பற்றி உங்களுக்கு மட்டும்
தான் தெரியும். மற்றவர்கள் என்ன சொல்ல
போகிறார்கள் என என்பதை மறந்து உங்களை
மட்டும் நீங்கள் நம்ப வேண்டும்.
சிந்தனை சரியாக இருக்கும் பட்சத்தில் வெற்றி உங்களை தேடி வரும்.
குடும்பத்தின் பொறுப்பு வரும் பொழுது தான் சோம்பேறித்தனம் முழுமையாக உன்னை விட்டு விலகும்.

வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றால் தினம்
தினம் வரும் சின்ன சின்ன பிரச்சனைகளையும்
சமாளிக்க கற்றுக் கொள்ள வேண்டும் இப்பொழுது
தான் வாழ்க்கையில் வரும் மிகப்பெரிய பிரச்சினைகளை
மிக எளிமையாக சமாளிக்க முடியும்.
வாய்ப்பு தானாக தோன்றுவது கிடையாது. நீங்கள் முயற்சிக்கும் பொழுது அது தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.
முதல் அடியில் நீங்கள் கண்ட வெற்றி கிடைக்கவில்லை என்றால், அடுத்த அடியை எடுத்து வையுங்கள் , அதிலும் இல்லை என்றால் மீண்டும் அடுத்த அடியை எடுத்து வையுங்கள். கண்டிப்பாக வெற்றி கிட்டும்.
கடவுள் எல்லாரிடமும் கஷ்டத்தை கொடுப்பதில்லை, அப்படி கொடுக்கப்படும் கஷ்டத்தில் தான் வாய்ப்பு இருக்கிறது.

அடுத்தவர்கள் வாழ்க்கையை பார்த்து இயங்காதீர்கள்,
அவர்கள் வாழ்க்கை அவர்களுக்கு சொந்தம். அதை பார்த்து பொறாமை கொள்ளாதீர்கள்.
வெற்றி பெற இரண்டு ரகசியம்தான் ஒன்று தொடர்ச்சியாக
செய்வது மற்றொன்று கவனத்தை சிதறவிடாமல் செய்வது.
வாழ்க்கையில் எதற்கும் பயப்படாதே, உனக்கு சரி
என்கிற விஷயத்தை தைரியமாக செய்.
மாற்றம் ஏற்பட வேண்டும் என்றால் முதலில்
வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட வேண்டும்.

வாழ்க்கையில் தோற்று விடுவோமா அஞ்சுவதற்கு பதிலாக
கொடுக்கும் தோற்று தான் பார்ப்போமே
அதிலிருந்து நமக்கு சில பாடங்கள் கற்றுக் கொடுக்கும்.
உங்களிடம் இருக்கும் பொருளை கூட திருடன்
ஒத்துழைப்பு கொடுங்கள், ஆனால் ஒரு
பொழுதும் நேரத்தை திருடுவதற்கு அனுமதி தராதீர்கள்.
நம்மளை பாராட்டுபவர்களை விட குறை
சொல்பவர்களை தான் நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
அவசரமான இந்த காலத்தில் கடின உழைப்பை விட,
ஸ்மார்ட் வொர்க் சிறந்தது.
உனக்கு ஆர்வம் இருக்கும் துறை எது என தேர்வு செய்து அ
தில் குறைந்த அளவில் முயற்சித்தாலே போதும் வெற்றி நிச்சயம்.

முடியும் வரை முயற்சி செய், முடியாவிட்டால்
பயிற்சி செய்து மீண்டும் முயற்சி செய்யலாம்.
உன்னை ஊக்கிவிக்க ஆயிரம் பேர் இருக்கலாம்,
ஆனால் நீ நினைத்தால் மட்டுமே முதல் அடியை எடுத்து வைக்க முடியும்.
உனக்குத் திறமை இருந்தால் எத்தனை எதிரிகள்
வந்தாலும் உன்னை வென்று விட முடியாது.


