தமிழ் கவிதைகள் Tamil Quotes Tamil Kavithigal

VALTHUKKAL தமிழ் கவிதைகள் பெட்டகம்

By admin

Published on:

தமிழ் கவிதைகள் Tamil Quotes Tamil Kavithigal

இவ்வுலகில் எவ்வளவு மொழி இருந்தாலும் நமது தாய்மொழியில் கவிதையை பேசுவது எவ்வளவு அழகான ஒரு மொழி. கவிதையில் வரும் கற்பனைகளும் சரி உண்மையும் நம் ஆழ்மனத்திற்கு உள் சென்று நம்மை மகிழ்வித்து மற்றவர்களுக்கும் இந்த மகிழ்ச்சியை பகிரவும் வைக்கிறது.

அப்படிப்பட்ட கவிதையை தொகுப்புகளை நாம் இந்த Valthukkal இணையதளத்தின் மூலம் பெற முடியும். இந்த கவிதைகள் அனைத்தும் கற்பனை கலந்த உண்மையும். இதை மற்றவர்களுக்கு whatsapp ,facebook, instagram மூலம் தெரியப்படுத்துங்கள்.One Side Love Quotes Love Kavithigal , RomancesTamil Kavithigal , அனைத்தையும் பெற முடியும்.

whatsapp status quotes in tamil-வாட்ஸ் அப் தமிழ் கவிதைகள்

whatsapp status quotes in tamil
whatsapp status quotes in tamil

உங்களுக்கு என் மீது நான் கொடுத்த உரிமைகள் எல்லாம் என்றோ வதியாகிவிட்டன. இனிமேல் ஒரு அந்நியனை பார்க்கும் பொழுது எப்படி நடந்து கொள்வீர்களா அப்படி என்று நடந்து கொள்வது சிறந்தது.

முற்றிலும் காய்ந்த மரத்தின் எஞ்சியிருக்கும் பஞ்சம் மாதிரி தானே என் வாழ்க்கையில் நான் பட்டிருக்கும் கடைசி துளி நம்பிக்கை.

அடிக்கடி கன்னத்தில் அரை வாங்கிய உணர்வு வருவது உன் சொல்லின் வலிமை இல்லை உன் செயலின் வலிமையா? இரண்டு எதுவாக இருந்தாலும் இனிமேல் எதுவும் மாறப் போவதில்லை.

எதற்கோ என் மனம் மிகவும் பயந்து கைகளில் நடுங்குகிறது . நீங்கள் தவறாக நினைக்காமல் இருந்தால் , உங்கள் கைகளைப் பிடித்து சிறிது நேரம் பிடித்துக் கொள்ளலாமா.

whatsapp status quotes in tamil
whatsapp status quotes in tamil

அவள் கோபமோ வருத்தமோ மௌனமோ என்னை இந்த அளவிற்கு பாதிப்பு இருக்க காரணம். நான் அவளின் நுழைந்தேனா இல்லை ? அவள் என்னுள் நுழைந்தலா.

உன்னை சிரிக்க வைக்கையில் அழகிய பறவையின் தாகத்துக்கு  விட்டவனாக என்னை உணர்கிறேன்.

உதடுகளோடு சேர்ந்து செவிகளையும் பூட்டி விட்டாய் இனிமேல் எப்படி உன்னிடம் என் மனதை கொட்டுவது?

யோசிக்காமல் நாம் உதித்த வார்த்தைகள் வைரங்களுக்கு நிகரானவை என்பது கேட்டு வந்தவர்களின் தானே அறிவார்கள்.

whatsapp status quotes in tamil
whatsapp status quotes in tamil

புத்தாடை காலில் பெருவிரல்களுக்கு கைகளில் இணைத்துக் கட்டி கண் குளிர சந்தனம் எழுப்பி நெற்றியில் ஒற்றை காசோடு இறுதி அலங்காரம் முடிந்தும். இறுதி ஊர்வலத்தில் கடைசி ஆங்காரத்தில் கூட கம்பீரமாய் இருப்பதாக ஊரார் பேசிக்கொள்கிறார்கள் உள்ளிருந்து அனுபவம் தவிப்பு உணராமல்.

நிலைக்குமா நீடிக்குமா போன்ற வினாக்களுக்கு உள்ளிருக்கும் பயத்தின் பின்னால் அன்பு ஒளிந்து கொள்கிறது.

நீ இல்லாத இந்த வாழ்க்கை கூட எனக்கு பிடித்திருக்கிறது, ஆனால் நீ விட்டுச் சென்ற உன் நினைவுகள் மட்டும் தான் என்னை தினம் தினம் கொல்கிறது.

உறவுகள் உன்னை கட்டுப்படுத்தும் தலையாக மாறி சலிப்பாக தோன்றினால் சிறிது காலத்திற்கு சுமையை இறக்கி வைப்பதும் தவறும் ஏதுமில்லை.

whatsapp status quotes in tamil
whatsapp status quotes in tamil

 சோகமோ, கலைப்போ, மகிழ்ச்சியோ எதுவாக இருந்தாலும். என் நெஞ்சில் தஞ்சம் கொள்ளடி கண்மணி.

தெரியுமா தெரியுமா என உன் விழி விரித்து விவரிக்கும் பொழுது நான் உன் விழிகளில் தொலைந்து போகிறேன் என்று உனக்கு தெரியுமா?

அப்பொழுது இந்த நொடி நேற்றைய தினம் போன வாரம் இந்த கிழமை சென்ற மாதம் இந்த நாள் கடந்த வருடம் இந்த மாதம் இப்படி ஒவ்வொரு நாளும் உன் நினைவுகளாலே வாடுகிறேன்.

உன் மகிழ்ச்சியும் வருத்தத்தையும் உன்னிடம் பாதித்த அளவைவிட அதிகமாக பிரதிபலித்தது என்னுடைய இதயம் தான்.

whatsapp status quotes in tamil
whatsapp status quotes in tamil

அவனோ அவளோ இல்லை அவர்களும் கிடைக்காத காதலை என்னை தினம் காதலர் தினமாக கொண்டாடுகிறேன்.

 எந்தன் மேனி மீது பட்டதிலிருந்து அவள் நித்தம் நித்தம் வந்து என்னை நினைவில் அழக்களிப்பது அவள் அறிவாளா?

உரிமையான உன் அழைப்பும் எல்லாம் உந்தன் மீது குறைந்து குறைந்து ஒரு கட்டத்தில் நின்று விடுகிறது. மனம் மாறிய உன்னை என் மனம் ஏற்க மறுக்கிறது.

மன்னிக்கவும் முடியாது மறக்கவும் முடியாது, கடந்து வருவதற்கு காயத்தின் வலி அனுமதிக்காது, ஆனாலும் மனதிற்கு சுமந்து கொண்டே செல்கிறேன் உன் நினைவை மட்டும்.

ஆறுதல் தேடி அலையும் போது கிடைக்கும் எதிர்பார்ப்பற்ற தழுவுதலும் கையும் மென்மையாக தடவும் கைகளும் சொர்க்கம் தான்.

whatsapp status quotes in tamil
whatsapp status quotes in tamil

எவ்வளவு தேடினாலும் இறந்தவர்களை இழந்தவர்களையும் சொல்வதற்கு மட்டும் தான் ஆறுதல் வார்த்தை கிடைக்கவில்லை…………………….

எதையும் நினைப்பதற்கும் மறப்பதற்கும் அற்ப காரணங்களை போன்று காதலிப்பது, இன்னொன்று காதலித்தவரை தந்த காயமாக இருக்கும்.

பலமுறை யோசித்தும் எனக்கு பிடிப்படவில்லை ஏன் என்னை விட்டு சென்றாய் என.

whatsapp status quotes in tamil
whatsapp status quotes in tamil

நீ எனக்கு விட்டுச் சென்றது உனக்கு சிறிதாக இருக்கலாம், ஆனால் உன் நினைவுகளை மட்டும் கொண்டு செல்லும் என் மனதிற்கு மட்டும் தான் தெரியும் அது எவ்வளவு பெரிய  வலி.

பல கிலோமீட்டர் தூரம் நடந்துவிட்டேன், நாம் நடந்த பாதையை மீண்டும் நடக்க ஆரம்பித்தேன், நாம் பேசிய வார்த்தையை மீண்டும் கேட்க ஆரம்பித்தேன், நாட்களும் போனது, நேரங்களும் போனது, கடைசி வரை உன் நினைவு மட்டும் போகவில்லை.

பயணங்கள் நெடுதூரம் போனாலும், உன் நினைவுகள் ஒருபொழுதும் என்னை விட்டு நீங்காது.

நீங்காத காயத்தை தந்த உனக்கு சொர்க்கத்தில் ஒருபோதும் இடமில்லை.

காதல் கவிதைகள் 2024 love kavithai tamil

VALTHUKKAL தமிழ் கவிதைகள் பெட்டகம்

admin

Leave a Comment