தமிழ் புத்தாண்டு வருடம் தோறும் ஏப்ரல் 14 ஆம் தேதி கோலாகலமாக தமிழ்நாடு மலேசியா சிங்கப்பூர் மற்றும் இலங்கை போன்ற அண்டை நாடுகளிலும் தமிழர்களால் மிகவும் பிரத்தியேகமாக கொண்டாடப்படும் திருவிழாவாகும். சங்க காலத்தில் இருந்து ஆங்கில புத்தாண்டு என்பதை விட தமிழ் புத்தாண்டு தான் தமிழர்களால் அதிகமாக சிறப்பாகவும் சித்திரை மாதத்தின் முதல் நாளாக மற்றும் விவசாயிகளுக்கு முதல் மாதமாகவும் கருதப்படுகிறது.
காதல் கவிதைகள் 2024 love kavithai tamil
இதயம் தொட்ட கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள் piranthanal Valthukkal
tamil new year wishes 2025
இன்பம் தொடர இதயம் குளிர துன்பம் தொலைய தொல்லைகள் மறைய
இனி யாவும் இனிமையாக அமைய அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்.
உங்கள் வாழ்வில் வெற்றி சிறப்பும் மென்மேலும்
வளர இறைவனிடம் வேண்டி வணங்கி
இந்த நாளை சிறப்பாக அனைவருக்கும்
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
இந்த புத்தாண்டு உங்களுக்கு மட்டுமல்லாமல்
உங்கள் குடும்பத்தாருக்கும் உங்கள்
கனவுகள் மென்மேலும் சிறம்பட திறம்பட வாழ்வில்
முன்னேற அனைவருக்கும்
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
நல்லதே நடக்க நானிலம் சிறக்க,
மகிழ்ச்சி பெருக மனித நேயம் சிறக்க வரவேற்கிறது
புத்தாண்டு வாழ்த்துவோம் பல்லாண்டு அனைவருக்கும்
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

puthandu vazthukal tamil new year wishes
தமிழ் புத்தாண்டு உங்களுக்கு உங்கள்
குடும்பத்தாருக்கும் அமைதியும் மகிழ்ச்சியையும்
ஏற்படுத்தும் ஆண்டாக இன்றைய அமையட்டும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
puthandu vazthukal tamil new year wishes

new year quotes in tamil
தமிழ் புத்தாண்டு உங்கள் வாழ்க்கையில்
ஒளிபரப்பட்டும் புத்தாண்டு
உங்கள் கனவுகள் நிறைவேற்ற
ஆண்டாக இருக்கட்டும் …
உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகட்டும்
அன்பு அமைதியும் நிறைந்த புத்தாண்டாக அமையட்டும்
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
உங்கள் வாழ்க்கை வண்ணமயமாக அமையட்டும்
புதிய ஆண்டில் மகிழ்ச்சியும் நலனும் உங்களுக்கும்
உங்கள் குடும்பத்தாருக்கும்
அந்த சேர அனைவருக்கும்
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
கவலைகள் நீங்கி கனவுகள் மெய்ப்பட
தமிழனாய் பிறந்த உங்களுக்கு
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

tamil puthandu
எங்கள் வாழ்வின் இனி யாவும் உங்களால் விளங்குற
செய்திடுவாய் பொங்கி மகிழ்ச்சி எங்கிருந்து
தங்கிடும் அதுவே என்னாலும்
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
மாற்றங்கள் மலரட்டும் மகிழ்ச்சி நிலைக்கட்டும்
நீங்க தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ஒருநாள் விடியும் என்று காத்திருக்காமல் இன்றே முடிவென
முயற்சியின் செய் வேதனைகளும் வெற்றிகளாக
மாறும் அனைவருக்கும்
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
பிடித்ததை வைத்துக் கொள்ளுங்கள்
ஆனால் எதையும் பிடித்து வைத்துக் கொள்ளாதீர்கள்
அது வாழ்விற்கு நன்மை செய்யாது
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.





