தனிமை……. இதற்கு ஆயிரம் அர்த்தங்கள் உண்டு. பலருக்கு உறவுகளால் தனிமை என்ற இடத்திற்கு தள்ளப்படுவர். சிலருக்கு காலத்தின் கட்டாயத்தினால் தனிமைக்கு தள்ளப்படுவர். இது பல நேரங்களில் தன்னம்பிக்கை, மற்றவர்களை சாந்தி இருக்கக் கூடாது என்ற எண்ணம்,. வாழ்க்கையில் ஏதாவது ஒன்றை சாதித்து விட வேண்டும் என்று விடாமுயற்சியும் கற்றுக் கொடுக்கும்.
இருந்தாலும் தனிமைகளால் தள்ளப்பட்ட நிலையில் சில நேரங்களில் நமக்கு ஆறுதல் சொல்ல கவிதைகள் சிறப்பாக இருக்கும். அவை இந்த தொகுப்பில் பார்க்கலாம். மேலும் இந்த தளத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்கள், கவிதைகள், மனைவிக்கு பிறந்தநாள் போன்ற எண்ணற்ற கவிதைகளை பார்க்க முடியும்.
அம்மா கவிதை amma kavithai
அன்பான கணவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் Husband Birthdays Wishes in Tamil
Happy Birthday wishes இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் iniya piranthanal valthukkal
Feelings Alone Kavithaigal

பல நண்பர்கள் இருந்து கொடுக்கும் மகிழ்ச்சியை விட எவரும் இல்லாமல் இந்த தனிமை எனக்கு கொடுத்துள்ளது.
தனிமையில் இருக்கும் பொழுது தான், நமக்கான தன்னம்பிக்கை நமக்கான வெற்றியை உருவாக்க முடியும்.
தனிமை என்பது சாபம் இல்ல வரம்.

வாழ்க்கையில் பல வெற்றிகளை கண்ட நபர்கள் பலரும் தனிமையை அறிந்தவர்கள் தான்.
தனிமையில் இருக்கும் சுகம் என்பது , ஆயிரம் பேர் கூட இருந்தாலும் வராது.
நமக்கு இருக்கும் பிரச்சனையை சொல்லி அழ உறவுகள் இல்லை என கவலைப்படாதே, தனிமை போதும் நம் பிரச்சினைகளை சரி செய்ய.
அனுபவத்தை விட தனிமை பல பாடங்களை கற்றுக் கொடுக்கும்.

தனிமையில் உறவை தேடாதே, என்னால் சில உறவுகளால் தான் இப்போது தனிமைக்கு வந்துள்ளோம்.
தனிமை கொடுமை தான், ஆனால் சில உறவுகளால் கஷ்டப்படுவதை விட தனிமையை தேடிக்கொள்வது சிறந்தது.
தனிமையாக இருப்பது தான் கவலைப்படாதே, நீ பிறக்கும் பொழுதும் தனிமை தான் பிறந்தாய் இறக்கும்பொழுதும் தனிமை தான் இறப்பாய்.
ஒவ்வொரு உறவின் பிரிவுக்குப் பிறகு தனிமை தான் நிரந்தரம்.

தனிமையின் தன்னம்பிக்கை உலகை வென்று விடும்.
துரோகிய நண்பன் ஆக்கிக் கொள்வதற்கு பதிலாக தனிமையை நண்பனாக்கிக் கொள்.
சில நேரங்களில் மகிழ்ச்சியை கூட தனிமையில் தான் கொண்டாட வேண்டும்.

நம்மளுடைய தனிமை சிலருக்கு சிரிப்பு தரும், ஆனால் அந்த தனிமை தான் நம்மளை வெற்றியாளனாக ஆக்க முடியும்.
நாம் தனிமையில் இருக்கும் பொழுது வரும் உறவை ஒருபோதும் கைவிடாதே.
ஆழமான உறவை ஒரு பொழுதும் நம்பாதே அது தனிமையே தான் கொண்டு சேர்க்கும்.