லவ் ஃபீலிங் கவிதைகள் | True love kavithai tamil

VALTHUKKAL தமிழ் கவிதைகள் பெட்டகம்

By admin

Updated on:

லவ் ஃபீலிங் கவிதைகள் | True love kavithai tamil

உண்மையாக காதல் செய்பவர்களுக்கு உங்கள் காதலிக்கோ அல்லது காதலனுக்கோ அன்பை வெளிப்படுத்தும் விதமாக சில கவிதை தொகுப்புகள் இதில் அடங்கியுள்ளது. இதை நீங்கள் whatsapp, facebook, instagram மூலமாகவும் உங்கள் காதலிக்கு அல்லது காதல் எனக்கு கவிதைகளை பரிமாறிக் கொள்ளலாம்.

True Love Quotes Tamil, Birthday Kavithai, போன்ற வாழ்த்துக்களை நமது வலை பக்கத்தில் இருந்து உங்கள் அன்பானவர்களுக்கு பகிரலாம்.

அன்பான மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள்

கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள்

காதல் கவிதைகள்

லவ் ஃபீலிங் கவிதைகள் | Love Feeling Kavithigal

Love Feeling Kavithigal
Love Feeling Kavithigal

 

உன்னை எனக்கு பிடித்த அளவிற்கு கூட என்னை எனக்கு பிடிக்கவில்லை.

 

ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அன்பே உன் காதலுக்கு இணையாகுமா?

 

நீ என்னை பார்க்கும் அந்த ஒரு நொடி இந்த உலகத்தில்

என்ன விட பணக்காரர் எவரும் இல்லாத தருணத்தை உணர்கிறேன்.

 

Love Feeling Kavithigal
Love Feeling Kavithigal

 

அன்பே நீ என்னிடம் இருந்தால், இந்த உலகத்தில்

என் சாதனையை அடிக்க எவனும் கிடையாது.

 

என் தவிப்பை தணிக்கும் உன் பார்வை போதும் ஏழேழு ஜென்மத்திற்கும்,

 

feeling Kathal Kavithai
feeling Kathal Kavithai

 

விடியும் வரை காத்திருப்பேன், அன்பே உன் முகம் காண

 

உலகமே என்னை தோற்று விட்டதாக சொன்னாலும்,

நீ சொல்லும் நான் இருக்கேன் டா என்ற வார்த்தை

போதும் எவ்வளவு தோல்வி வேண்டுமானாலும் பின் தொடர,

 

deep love tamil Kavithai
deep love tamil Kavithai

 

நிஜத்தில் உன்னிடம் பேசும் வார்த்தையை விட,

கனவில் வரும் அந்த நேரத்திற்காக தான் நாள் முழுவதும் காத்திருக்கிறேன்.

 

உன் மூஞ்சி காற்றும், என் மூஞ்சி காற்றும் ஒன்றாக

இணைய ஓராயிரம் வருடங்கள் காத்திருக்கிறேன்.

 

பிரிவுகள் சோகத்தை உருவாக்கினாலும், எப்போதும்

உன் முகம் காண்பேன் என நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறேன்.

 

deep love tamil Kavithai
deep love tamil Kavithai

 

வாழ்க்கை மழையில் நனைந்த பிறகு தான்

குறைய என்னும் அன்பு கிடைத்துள்ளது.

 

உலகத்தில் பல பெண்களைப் பார்த்து இருக்கிறேன்,

ஆனால் எவரும் உன் போல் இல்லை.

 

feeling Kathal Kavithai
feeling Kathal Kavithai

 

நீயும் பூமியும் ஒன்றுதான், ஏனென்றால் எப்பொழுதும்

உன்னை சுற்றிக் கொண்டிருக்கும் கோள்களால் நான் இருக்க,

 

சுற்றமும், உற்றமும் சூழ இந்த மகிழ்ச்சியாக தருணத்தை

எப்பொழுது தருவாய் திருமணம் என்னும் பெயரில்.

 

feeling Kathal Kavithai
feeling Kathal Kavithai

 

இன்று வரையும் யோசித்து பார்க்கிறேன் எனக்குள்

நீ வந்தாயா? அல்லது உனக்குள் நான் வந்தேனா என,

 

உன் வீட்டில் உணர ரோஜா பூவே வெட்கப்படுகிறது ,

உன்  முகத்தை கண்டு.

 

நான் வேண்டாம் எனபொழுது நீ வேண்டும் என்றாய்,

இப்பொழுது நீ வேண்டாம் என்கிறாய் நான் வேண்டும்

என்கிறேன் நமக்கிடையில் அழுகிறது காதல்.

 

feeling Kathal Kavithai
feeling Kathal Kavithai

 

பல கழித்து உன்னை பார்க்கும் பொழுது ,

காதலை விட கண்ணீர் தான் முதலில் முந்தி செல்கிறது.

 

பல தோல்விகள் கூட எனக்கு வெற்றி படியாக தான் உள்ளது,

ஆனால் உன் காதல் தோல்வி மட்டும் கடலில் விழுந்த

கல் போல மீள முடியாமல்  தவிக்கின்றது.

 

Join WhatsApp Channel
More Wishes • Join Now
FREE
VALTHUKKAL தமிழ் கவிதைகள் பெட்டகம்

admin

Leave a Comment

Join Channel