வெறும் வயிற்றில் காலையில் குடிங்க .. ஜிம் போகாமலே எடை குறையும்

VALTHUKKAL தமிழ் கவிதைகள் பெட்டகம்

By admin

Published on:

udal edai kuraiya juice

நீங்க பல டயட் இருந்தும், தினந்தோறும் ஜிம்முக்கு போனாலும் உடல் எடை குறைக்க முடியல என கவலைப்பட்டிருந்தீங்கன்னா இன்னைக்கு அவ்வளவு வேண்டாம். ஏன்னா உடல் எடையை குறைக்க இந்த ட்ரிங்ஸ் மட்டும் போதும்.

udal edai kuraiya juice
udal edai kuraiya juice

உடல் பருமன் என்பது ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி மிகப்பெரிய ஒரு சவாலான ஒரு விஷயம் தான். அதுவும் இந்த காலகட்டத்தில் அதிக பேர் உடல் பருமனால் பாதிக்கப்படுகின்றன. இங்கு சில பேருக்கு உடற்பயிற்சி செய்வதற்கோ அல்லது ஜிம் செல்வதற்கும் நேரம் இல்லை. அந்த மாதிரி நபர்கள் கையாளக்கூடிய இந்த சூப்பர் ட்ரிங்க்சை தினந்தோறும் குடிப்பது மிக அளவில் ஆன உடல் எடையை குறைக்க பயன்படும். மேலும் இந்த உடல் எடை குறைப்பது என்பது முழுக்க முழுக்க இயற்கையான முறையில் செய்யப்பட்ட டிரிங்க்ஸ் தான்.

Super Drinks

தினந்தோறும் வெறும் வயிற்றில் குடிக்கக் கூடிய  drinks இது எளிமையாக செய்யக் கூடியவை.

தேவையான பொருட்கள்
udal edai kuraiya juice in tamil
udal edai kuraiya juice in tamil
  • சுடுநீர் ஒரு கிளாஸ்
  • சுக்குத்தூள் 1/4 spoon
  • எலுமிச்சை சாறு அரை ஸ்பூன்
  • தேன் ஒரு ஸ்பூன்
  • சிறிதளவு மிளகுத்தூள்.
எப்படி செய்வது

சுடுதண்ணீரில் சுக்குத்தூள் எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஆகியவற்றை நன்கு கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் . அப்படி குடிப்பதனால் என்ன மாதிரியான நன்மைகள் ஏற்படுகிறது என்பதை கீழே பார்க்கலாம்.

1 வது மாத குழந்தைக்கு வளர்ச்சி இப்படித்தான் இருக்குமா

நன்மைகள்
  • மிக பெரிய அளவிலான உடல் எடையை இருக்கும் நபர்கள் இதை இறந்து வரும் உடற்பயிற்சி செய்வதற்கு முன் அல்லது உடற்பயிற்சி செய்வதற்கு நேரம் இல்லாத நபர்களும் எடுத்துக் கொள்ளலாம்.
  • மேலும் ஜீரண சக்தியை மேம்படுத்தும்.
  • குடல் கொழுப்பு எடையை குறைப்பதற்கு மிகவும் பயன்படும்.
  • bloating,gas பிரச்சனைகளுக்கு வழி வரும்
Join WhatsApp Channel
More Wishes • Join Now
FREE
VALTHUKKAL தமிழ் கவிதைகள் பெட்டகம்

admin

Leave a Comment

Join Channel