உயிர் நண்பனுக்கு தமிழ் கவிதை Friendships Quotes in Tamil

VALTHUKKAL தமிழ் கவிதைகள் பெட்டகம்

By admin

Updated on:

உயிர் நண்பனுக்கு தமிழ் கவிதை Friendships Quotes in Tamil

நண்பன் என்பவன் ஒவ்வொருவருக்கும் உலகில் பிறந்த அனைத்து உயிர்களுக்கும் முக்கியமான உறவு. சொந்த பந்தங்கள் கூட இல்லாத பட்சத்திலும் நண்பன் என்ற ஒருவன் இருந்தால் போதுமானது அனைத்து சொந்த பந்தங்களையும் அவன் ஒருவன் கொடுத்து விடுவான். அப்படி நண்பனுக்கு பல திரைப்படங்கள் திரையரங்கில் திரையிடப்பட்டாலும், நம் நட்பை போல் வருமா டா என நண்பன் தோளில் கை போட்டு நடந்து கொண்டிருந்த காலங்கள் பல.

அப்படி உங்களுடைய அன்பான நண்பனுக்கு தமிழ் முறையில் கவிதைகளை தெரிவியுங்கள். அது வாட்ஸப், facebook, instagram மூலமாகவும் தெரிவிக்கலாம். மேலும் பிறந்தநாள் வாழ்த்துக்கள், திருமண நல்வாழ்த்துக்கள், காதல் கவிதைகள் அனைத்தையும்  இந்த இணையதளத்தின் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.

மோட்டிவேஷன் வெற்றி கவிதைகள் 50+ success motivational quotes in tamil

காலை வணக்கம் கவிதைகள் good morning in tamil kavithai

அன்பான கணவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் Husband Birthdays Wishes in Tamil

Natpu Kavithai in Tamil -நட்புக்கு கவிதை 

 Friendships Quotes
Friendships Quotes

 

விடு மச்சான் பாத்துக்கலாம் என்ற ஒரு வார்த்தை

போதும், நாம் எவ்வளவு சோகத்தில் இருந்தாலும்

நண்பன் கூறும் வார்த்தை போதும்.

 

என் உறவுகள் கூட என் குடும்பத்தை உதறிய

பொழுதும், என் குடும்பத்தையும் உன் குடும்பமாக

எண்ணிய என் நண்பன் வாழ்க.

 

பல்லாயிரம் சொந்த பந்தங்கள் இருந்தாலும் நண்பன் ஒருவனை போல் வராது.

 

 Friendships Quotes
Friendships Quotes

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கஷ்டத்தில் இருக்கும் பொழுது எந்த ஒரு உறவும் வராது நண்பனை தவிர

 

சிலருக்கு நண்பர்கள் என்பது வாழ்க்கையில்

மிகவும் முக்கியமானவராகவும், சிலருக்கு

ஒருபோதும் நண்பன் வாழ்க்கை வரக்கூடாது எனவும் தோன்றுகிறது

 

 

ஒருபோதும் நடக்காது என்று தெரிந்த பல

தொழில்களைப் பற்றி நாம் டீக்கடையில் பேசும்

அந்த தருணம் போதும் நம்மளும் தொழிலதிபர்கள் தானே நண்பா.

 

சில நேரங்களில் தட்டிக் கொடுப்பது மட்டும் நட்பல்ல

பல நேரங்களில் விட்டுக் கொடுப்பதும் நட்புதான்.

 

 Friendships Quotes
Friendships Quotes

 

குடும்பம், உறவு இப்படி எந்த சொந்த பந்தங்களும்

இல்லாத கூட ஒருவன் இருக்கலாம் ஆனால் நண்பன்

ஒருவன் இல்லாமல் ஒரு நாள் இருக்க முடியாது.

 

மகிழ்ச்சி என்ற சொல்லுக்கு மறுபிறவி தான் நண்பர்கள்.

 

நான் மட்டும் முன்னேறினால் போதும் என்பது

நட்பல்ல, நாமும் சேர்ந்து முன்னேறுவோம் என்பதுதான் நட்பு.

 

அதிகமான நட்புக்கள் தோன்றிய இடம் விளையாட்டு மைதானம் தான்.

 

 Friendships Quotes
Friendships Quotes

 

என்னதான் ஆன்லைனில் பலவிதமான ஆப்கள் மூலம் நண்பர்களாக ஆனாலும்

 கிரிக்கெட் கிரவுண்டில் நம்முடைய நட்பும் தோற்றுவிடும்.

 

நிறம், மொழி, ஜாதி இல்லாமல் கொண்டாடும் ஒரே உறவு நண்பர்கள்.

 

ஒருவன் எதை வேண்டும் ஆனால் வாழ்க்கையில் இழந்து விடலாம்,

ஆனால் ஒரு பொழுதும் நல்ல நண்பர்களை இழந்து விடக்கூடாது.

 

எப்பொழுதும் உன் நண்பன் உன்னை விட்டுக் கொடுக்க

மாட்டான், நீயும் ஒரு பொழுதும் மற்றவர்களுக்காக உன்

நம்பரை விட்டுக் கொடுக்காதே.

 

 Friendships Quotes
Friendships Quotes

 

கற்பும் நட்பும் ஒன்றுதான் இரண்டுமே கண்ணியமானது.

 

உலக ரீதியாகவே அதிகமாக நண்பர்கள் இணைவது 3 நண்பர்களால் தான்.

 

நல்ல நட்பிற்கு நம் வாழ்க்கையை மாற்றவும் முடியும்,

தப்பான நண்பர்கள் மூலம் நம் வாழ்க்கை இழக்கவும் முடியும்.

 

சொந்த  பந்தங்களை விட நட்புக்கு முன்னுரிமை கொடு.

 

பல தவறுகளை சுட்டிக்காட்டி , எனக்கு தோள் கொடுத்த நண்பர்கள்.

 

காசு இல்லாத பொழுதும் வா மச்சான் பாத்துக்கலாம்

என்ற என் நண்பர் கூறும் வார்த்தை போதுமானது பல ஆயிரம் களுக்கு சமம்.

 

நண்பர்களை பற்றி தெரியாதவர்களுக்கு பள்ளி கல்லூரி,

விடுதிகளில் வந்து பார்க்க சொல்லுங்கள் அப்பொழுது தெரியும் நண்பர்கள் என்றால் என்ன என்பது.

 

இங்கு நண்பர்களால் பல பேருடைய வாழ்க்கை சிறப்பாக

உள்ளது அதை நண்பர்களால் சில பேர் வாழ்க்கை

மோசமாகவும் உள்ளது. அதனால் சிறப்பான

நண்பர்களை தேர்வு செய்வது உன் கடமை.

 

ஒரு பொழுதும் நம்பிக்கை துரோகம் நண்பர்களுக்கு இடையே இருக்கக் கூடாது.

 

Join WhatsApp Channel
More Wishes • Join Now
FREE
VALTHUKKAL தமிழ் கவிதைகள் பெட்டகம்

admin

Leave a Comment

Join Channel