
கல் உடைப்பவர் முதல் கணினி தட்டுபவர் வரை அனைவருக்கும் உழைப்பில்லாமல் ஒரு ரூபாயும் கிடைக்காது, அனைவருக்கும் இனிய உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்.
உழைப்பில்லாமல் உயர்வில்லை, உழைப்பில்லாமல் பணம் இல்லை அனைவருக்கும் இனிய உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்.
விவசாயியாக இருந்தாலும் சரி, திருடன் ஆக இருந்தாலும் சரி தன் உழைப்பை கொடுத்தால் தான் ஊதியம் பெற முடியும் அனைவருக்கும் இனிய மே தின நல்வாழ்த்துக்கள்.
உழைப்பு இல்லாமல் ஒரு ரூபாய் கூட பெற முடியாது, ஆனால் உழைத்தால் ஒரு கோடி ஆனாலும் கிடைக்காமல் போகாது. அனைவருக்கும் இனிய உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்.

காலத்திற்கு மதிப்பு கொடுத்தால் அது தன் வேலையை காட்டும், உழைப்பிற்கு மதிப்பு கொடுத்தால் அது உன் மதிப்பை உயர்த்தும் அனைவருக்கும் இனிய உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்.
வாழ்நாளில் எந்த விஷயத்திற்காகவும் தயங்காமல் உங்களுடைய உழைப்பை கொடுங்கள் அது ஒருபோதும் உங்களை கைவிடாது . அனைவருக்கும் இனிய மே தின நல்வாழ்த்துக்கள்.
கடினமாக தன் குடும்பத்திற்காகவும் தனக்காகவும் உழைக்கும் ஒவ்வொரு நபருக்கும் மனமார்ந்த இனிய மே தின நல்வாழ்த்துக்கள்.
திறமை மற்றும் ஒருவனை உயர்த்திடாது. அது கூடவே உழைப்பும் உன்னதமான விவேகம் கொண்ட விடாமுயற்சியுடன் முயற்சி செய்ய வேண்டும் அனைவருக்கும் இனிய மே தின நல்வாழ்த்துக்கள்.

தங்களுடைய உழைப்பு தங்களுக்கு மட்டுமல்லாமல் தங்களைச் சார்ந்தவர்களுக்கும் பயன்படும் வகையில் உழைக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இனிய உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்.
அதிர்ஷ்டம் ஒருவனுக்கு கை கொடுக்குமோ எனத் தெரியாது ஆனால் ஒரு நாளும் உன்னுடைய உழைப்பு கைவிடாது அனைவருக்கும் இனிய உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்.
உழைப்பிற்கு என்றுமே விடுமுறை கிடையாது…. உழைப்பை மட்டும் நம்பிக் கொண்டிருக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த மே தின வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.