2026 வாசக்கால் வைக்க சிறந்த வாஸ்து நாட்கள் மற்றும் நேரங்கள் 2026 | Vasakal Vikka Nalla Naal

VALTHUKKAL தமிழ் கவிதைகள் பெட்டகம்

By admin

Updated on:

vasakal-vaikka-nalla-naal-2026

2026 ஆம் ஆண்டு வாசக்கால் வைக்க சிறந்த நாள் எது என்பது தெரியுமா?? ஏனென்றால் ஒரு வீட்டுக்கு வாசகால் என்பது மிக முக்கியம்.  வீடு வாஸ்து என்பது வீடு கட்டுதல் ,பூமி பூஜை, கிரகப்பிரவேசம் ,போன்ற வீட்டு நல்ல காரியங்கள் செய்வதற்கு சிறந்த நாளாக கருதப்படும். மேலும் வீட்டில் பிரதான நுழைவாயில் மற்றும் வாசக்கால் படி எந்த திசையில் இருப்பது போன்றவற்றை இந்த நாளில் வைக்கலாம்.

 

நல்ல  நாள் ஏன்?
Vasakal Vikka Nalla Naal
Vasakal Vikka Nalla Naal

 

வாசுச்சாத்திரம் என்பது ஒருவருடைய வாழ்க்கை மற்றும் வீட்டில் சுழற்சி பணக்கஷ்டம் முதல் பணம் வரவு அனைத்தும் பொருந்துதாக அமையும். மேலும் வாசக்கால் வைப்பதற்கு சிறந்த நாளாக இருக்கும் பட்சத்தில் அதை பார்த்து வைப்பது வீட்டின் அமைப்பிற்கும் நல்ல பலனை தரும்.

தேதி (2025) தமிழ் மாதம் கிழமை
ஜனவரி 25 தை 12 சனி-காலை 10.41 AM முதல் 11.17AM வரை
மார்ச் 6 மாசி 22 வியாழன்-காலை 10.32 AM முதல் 11.08AM வரை
ஏப்ரல் 23 சித்திரை 10 புதன்-காலை 8.54 AM முதல் 09.30AM வரை
ஜூன் 4 வைகாசி 21 புதன்-காலை 09.58 AM முதல் 10.34AM வரை
ஜூலை 27 ஆடி 11 ஞாயிறு-காலை 7.44AM முதல் 8.20 AM வரை
ஆகஸ்ட் 22 ஆவணி 6 வெள்ளி-காலை 7.23 AM முதல் 7.59 AM வரை
அக்டோபர் 28 ஐப்பசி 11 செவ்வாய்-காலை 7.44 AM முதல் 8.20AM வரை
நவம்பர் 24 கார்த்திகை 8 திங்கள்-காலை 11.29AM முதல் 12.05PM வரை

 

வாஸ்து நாள் இல்லாத மாதங்கள்
  • பிப்ரவரி மாதத்தில் வாஸ்து நாள் இல்லை
  • மே மாதத்தில் வாஸ்து நாள் இல்லை
  • செப்டம்பர் மாதத்திலும் வாஸ்து நாள் இல்லை
  • டிசம்பர் மாதத்திலும் வாஸ்து நாள் இல்லை

 

உன் வாழ்க்கையை மாற்றும் சக்தி வாய்ந்த மோட்டிவேஷன் கோட்ஸ் Motivation Quotes in Tamil

Join WhatsApp Channel
More Wishes • Join Now
FREE
VALTHUKKAL தமிழ் கவிதைகள் பெட்டகம்

admin

Join Channel